Day: February 11, 2014

தெருவில் பணம் கிடந்தால் எடுக்க தயங்க மாட்டேன் – உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ்…தெருவில் பணம் கிடந்தால் எடுக்க தயங்க மாட்டேன் – உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ்…

நியூயார்க்:-உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது

காங்கிரசில் சேரும் நடிகை…காங்கிரசில் சேரும் நடிகை…

புதுடெல்லி:-1980–களில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயப்பிரதா. ஆந்திராவைச் சேர்ந்த இவர் மும்பைக்கு சென்று இந்திப் படங்களில் நடித்தார்.பின்னர் அரசியலில் ஈடுபட்டார். அமர்சிங் மூலம் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்,தாய்மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் – சீமான் எச்சரிக்கை…குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்,தாய்மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும் – சீமான் எச்சரிக்கை…

பல்லடம்:-திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தாய் மொழி நாள் விழா நடந்தது. விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ‘வென்றாக வேண்டும் தமிழ்’ என்ற பொருளில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தி, ஆங்கில மொழி படித்தால் பேரறிஞர்களாகி

விஷாலை விரட்டுவோம்,குரைக்கும் சந்தானம்,நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரங்கள்…விஷாலை விரட்டுவோம்,குரைக்கும் சந்தானம்,நடிகர்களுக்கு வந்த மிரட்டல் கடிதங்களின் முழு விவரங்கள்…

சென்னை:-நடிகர்கள் சிவகுமார், விஷால், சந்தானம், நாசர், போன்றோருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. கையெழுத்து இல்லாமல் மொட்டை கடிதங்களாக இவை அனுப்பப்பட்டு உள்ளன.இது கோழைத்தனம் என்றும் மிரட்டல் கடிதங்கள் எழுதியவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்றும் நடிகர் சங்கம் எச்சரித்து

‘பாட்ஷா’ ரீமேக்கில் நடிக்க விரும்பும் கார்த்தி…‘பாட்ஷா’ ரீமேக்கில் நடிக்க விரும்பும் கார்த்தி…

காட்பாடி:-காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா கடந்த 6–ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் நாராயணன் ஆகியோர்

ரூ.6,039 கோடி நன்கொடை வழங்கிய பேஸ்புக் நிறுவனர்…ரூ.6,039 கோடி நன்கொடை வழங்கிய பேஸ்புக் நிறுவனர்…

அமெரிக்கா:-2013-ம் ஆண்டு அதிக நன்கொடை கொடுத்தவர்கள் 50 பேர் பட்டியலை தி குரோனிக்கில் ஆப் பிலெந்தராபி இதழ் வெளியிட்டுள்ளது. இதில், முதலிடத்தில் பேஸ்புக் நிறுவனர் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி உள்ளனர்.இந்த தம்பதி 2013-ம் ஆண்டு 97 கோடி அமெரிக்க டாலர்கள்

மேலாடை ஜிப் அணியாமல் ஸ்கேட்டிங் விளையாடிய வீராங்கனை…மேலாடை ஜிப் அணியாமல் ஸ்கேட்டிங் விளையாடிய வீராங்கனை…

சோச்சி:-ரஷியாவிலுள்ள சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்கேட்டிங் விளையாட்டில் கலந்து கொண்ட ரஷ்யா வீராங்கனை ஓல்கா கிராப் தனது மேலாடையின் ஜிப்பை சரியாக அணியாமல் விளையாடினார்.இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீராங்கனை உள்ளாடை எதுவும்

இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு பிரம்மச்சாரியா?…இந்தியாவின் அடுத்த பிரதமர் ஒரு பிரம்மச்சாரியா?…

வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி அனைத்து இந்தியர் மனதிலும் எழுந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடிக்கும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திக்கும்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் பாப்பாடகி பியான்சுக்கும் இடையே காதல் என வதந்தி…அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் பாப்பாடகி பியான்சுக்கும் இடையே காதல் என வதந்தி…

வாஷிங்டன்:-கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் நடிகை ஜூலியட் கெய்டுக்கும் இடையே ஒருந்த காதல் விவகாரம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரெஞ்ச் போட்டோகிராபர் வெளியிட்டு உள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியான்ஸ்க்கும்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு…டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு…

பெங்களூர்:-ஆசியக் கோப்பை கிரிக்கெட் (பிப்.25- மார்ச்.8) மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி (மார்ச்.16- ஏப்.6) வங்காளதேசத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை.