Day: February 11, 2014

கேப்டன் தோனி மோசமான சாதனை…கேப்டன் தோனி மோசமான சாதனை…

சென்னை:-நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய அணி 2 டெஸ்ட் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 40 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கடந்த 2½ ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாட்டு

‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் 28ம் தேதி வெளியீடு…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வருகிற ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக படத்தின் பாடல்களை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. வருகிற 28–ந்தேதி சென்னையில் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த விழாவில் ரஜினி

ஹேர் ஸ்டைலை மற்றும் அஜீத்…ஹேர் ஸ்டைலை மற்றும் அஜீத்…

சென்னை:-மங்காத்தா படத்தில் தனது நிஜ ஹேர் ஸ்டைலான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றினார் அஜீத். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் ஆரம்பம், வீரம் படங்களிலும் இதே லுக்கில் தோன்றினார். அடுத்து கவுதம் இயக்கும் படத்தில் துப்பறியும் நிபுணராக

நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ தமிழில் ரீமேக்கின் பெயர் ‘நீ எங்கே என் அன்பே’…நயன்தாரா நடிக்கும் ‘கஹானி’ தமிழில் ரீமேக்கின் பெயர் ‘நீ எங்கே என் அன்பே’…

சென்னை:-இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கஹானி’. இப்படம் காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதை. தற்போது இப்படம் தமிழில் வயா காம் 18 மொசன் பிட்சர்சின் முதல் படமாக தயாரிக்கப்பட்டு

இந்தியில் தயாராகும் விஜய்யின் ‘கில்லி’…இந்தியில் தயாராகும் விஜய்யின் ‘கில்லி’…

சென்னை:-தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா ஜோடியாக நடித்து 2004-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ‘கில்லி’. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். கில்லி படம் விஜய்யின் வெற்றிப்படத்தில் முக்கியமான