Day: January 27, 2014

அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…அழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…

சென்னை:-எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் போட்டுக்கொண்டு அன்றைக்கு படமாகும் காட்சிகளின் டயலாக்குகளை தெரிந்து கொண்டு ரிகர்சலை தொடங்கி விடுவார்கள். அதையடுத்து சொன்னபடி 9 மணிக்கே கேமரா

பெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்…பெங்களூரில் கலக்கும் நரேந்திர மோடி டீக்கடைகள்…

பெங்களூர்:-பா.ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார். இவரைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணி சங்கர் ஐயர் ‘டீ விற்பனையாளர்’ என்று குறிப்பிட்டது நாடு முழுவதும் புதுவித தேர்தல் உத்தியாக

அவளை நம்பி நான் நாசமாயிட்டேன்… மோசம் போயிட்டேன்…என புலம்பும் விஜய் ஆண்டனி…அவளை நம்பி நான் நாசமாயிட்டேன்… மோசம் போயிட்டேன்…என புலம்பும் விஜய் ஆண்டனி…

சென்னை:-‘சலீம்’ படத்தின் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமின்றி இசையமைத்தும் வருகிறார். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் இரண்டு பாடல்களை குடியரசு தினமான இன்று வெளியிட போகிறார் விஜய் ஆண்டனி. ஒரு பாடல் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த நினைத்தாலே இனிக்கும்

ரஜினியை ‘வாடா’ என அழைத்த குஷ்பு…ரஜினியை ‘வாடா’ என அழைத்த குஷ்பு…

சென்னை:-90களின் முன்னணி ஹீரோயின்களான குஷ்பு, கௌதமி இருவரும் கலந்து கொண்ட ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது. குஷ்பு, கௌதமி இருவரும் அவர்களது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.இருவருமே அவர்களுக்குப் பிடித்த நடிகர் கமல்ஹாசன்தான் என்பதை வெளிப்படையாகத்

நடிகையின் அவசர திருமனத்திற்கு காரணமான மெடிக்கல் ரிப்போர்ட்…நடிகையின் அவசர திருமனத்திற்கு காரணமான மெடிக்கல் ரிப்போர்ட்…

மும்பை:-வாரணம் ஆயிரம், வேட்டை, நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இவருக்கும் மும்பை தொழிலதிபர் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் திருமணம் என்று தேதியும் இருவீட்டார் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீர் என

காதலியை பிரிந்தார் பிரான்ஸ் அதிபர்…காதலியை பிரிந்தார் பிரான்ஸ் அதிபர்…

மும்பை:-பிரான்சு நாட்டின் அதிபராக பதவி வகிப்பவர் பிரான்சிஸ்கோ ஹோலண்டே(59). 4 குழந்தைகளின் தந்தையான இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பிறகு இவருக்கும், வலேரி டிரேயர்வெல்லர்(48) இடையே நட்பு ஏற்பட்டு திருமணம் செய்யாமல் தம்பதியராக வாழ்ந்தனர். வலேரியும் விவாகரத்து ஆனவர்.

நடிகையை எதிர்த்து தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகை…நடிகையை எதிர்த்து தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகை…

பெங்களூர்:-கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை ரம்யா இருந்து வருகிறார். அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மண்டியா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி

பாரத ரத்னா விருதுக்கு மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்-கமல்ஹாசன்…பாரத ரத்னா விருதுக்கு மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்-கமல்ஹாசன்…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்? பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக்

40 ஆண்டுகளாக பக்கவாதத்தில் விழுந்த மகனுக்கு பணிவிடை செய்யும் 98 வயது தாய்…40 ஆண்டுகளாக பக்கவாதத்தில் விழுந்த மகனுக்கு பணிவிடை செய்யும் 98 வயது தாய்…

பீஜிங்:-கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் வசிக்கும் இவரது 60 வயது மகன், கடந்த 40 ஆண்டுகளாக பக்கவாத நோயால் (பெரலைஸிஸ்) பாதிக்கப்பட்டு, படுத்தப் படுக்கையாக கிடக்கிறார். இத்தனை ஆண்டுகளாகவும் ‘தாயன்பு’ என்ற உன்னத மந்திரம் மட்டும் தான் அவரை வாழ வைத்து

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘வாள்’…விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘வாள்’…

சென்னை:-விஜய் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த படம் அழகிய தமிழ் மகன். அதன்பிறகு வில்லு படத்தில் நடித்தார். பின்னர் எந்த படத்திலும் அவர் டபுள் ரோலில் நடிக்கவில்லை. இந்நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும்’ வாள்‘ படத்தில் மீண்டும் இரண்டு