Tag: பிரான்சு

பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் சாகச விளையாட்டில் ஈடுபட்ட இருவர் மரணம்!…பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் சாகச விளையாட்டில் ஈடுபட்ட இருவர் மரணம்!…

பாரிஸ்:-பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் என்ற சாகச விளையாட்டில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த 33 வயது மனிதர் ஒருவர் சமோநிக்ஸ் அருகில் உள்ள 8500 அடி உயர உச்சியிலிருந்து குதித்தபோது ஏற்பட்ட தாக்கத்தில் உடனே இறந்துள்ளார். அவரது உடல்

60 வது பிறந்த நாளின் போது காதலித்த நடிகையை மணம் முடிக்கிறார் பிரான்ஸ் அதிபர்!…60 வது பிறந்த நாளின் போது காதலித்த நடிகையை மணம் முடிக்கிறார் பிரான்ஸ் அதிபர்!…

பாரீஸ்:-பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர், பிராங்கோயிஸ் ஹாலண்டே. அந்நாட்டின் முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்த செகொலேன் ராயலுடன் இவர் குடும்பம் நடத்திய போது இந்த ஜோடிகளுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.அவரை கை கழுவி விட்டு, பத்திரிகையாளரான வேலரி

32 ஆண்டுக்கு முன் மாயமான வாலிபர் உடல் கண்டெடுப்பு…!32 ஆண்டுக்கு முன் மாயமான வாலிபர் உடல் கண்டெடுப்பு…!

பாரீஸ் :- பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கடந்த 3–ந்தேதி மலை ஏறும் குழுவினர் சென்றனர். அப்போது பனிக்கட்டிகளிடையே பிணம் ஒன்று கிடப்பதை கண்டு பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பரிசோதித்ததில் அந்த உடல் கடந்த 1982–ம்

4 -ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் துவக்கம்…!4 -ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் துவக்கம்…!

ரியோடி ஜெனீரோ :- 20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12–ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம்

இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்!…இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்!…

புதுடெல்லி:-பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கட்டுப்படுத்துதல், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ஊரக மேம்பாட்டுப் பணிகளுக்கு என ஒரு பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று புதுடெல்லியில் வெளியிட்ட பிரான்ஸ் வெளியுறவு துறை மந்திரி லாரெண்ட்

மாணவன் போனில் எடுத்த படத்தில் உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்!…மாணவன் போனில் எடுத்த படத்தில் உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்!…

பிரிட்டன்:-பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் சென்றனர். இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில் அர்ரஸ் என்ற பகுதியில் உள்ளது. இந்த கல்லறையின்

நடிகர் ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!…நடிகர் ஷாருக்கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது!…

புதுடெல்லி:-ஹிந்தித் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.திரைத்துறையில் கானின் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தினர், பொதுமக்கள் பிரிவிற்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘லெஜன் டி ஹானர்’ விருதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை

மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள் கண்டுபிடிப்பு!…மாவீரன் நெப்போலியன் பயன்படுத்திய வெடிப் பொருட்கள் கண்டுபிடிப்பு!…

கெய்ரோ:-பிரான்ஸ் நாட்டின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் மாவீரன் நெப்போலியன். தனது வீரம், வலிமை, போர் தந்திரம் ஆகியவற்றின் மூலம் உலகின் பல நாடுகளை வென்ற இவர், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்தார். இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. அந்த தோல்வியிலிருந்து

உலகக் கோப்பை கால்பந்து:சுவிட்சர்லாந்து அணியை வென்றது பிரான்ஸ்!…உலகக் கோப்பை கால்பந்து:சுவிட்சர்லாந்து அணியை வென்றது பிரான்ஸ்!…

சால்வடோர்:-உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் ஈ லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின.பிரான்ஸ் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 3 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க சுவிட்சர்லாந்து

சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு விருது!…சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு விருது!…

பிரான்ஸ்:-பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன. இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு பாம் டாக்