Tag: பாக்கித்தான்

கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…கராச்சி விமானநிலைய தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு!…

கராச்சி:-பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் புகுந்தனர். தீவிரவாதிகள் அந்நாட்டு காவல்துறையின் உடையினை அணிந்துகொண்டு விமானநிலையத்திற்குள் சென்றனர். விமானநிலையத்தில் அவர்கள் அங்கியிருந்த பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து

ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…

நியூயார்க்:-பாகிஸ்தானை சேர்ந்தவர் நூர் ஹூசைன் (வயது 75) இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.கடந்த 2011ம் ஏப்ரல் 2 ம் தேதி தனது 66 வயது மனைவி நாசர் ஹூசைனிடம் இரவு சாப்பிடுவதற்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு

விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…விரைவில் இந்தியா,பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்!…

மும்பை:-மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்நிலையில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 ஆண்டு வரை 6 தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!…பாகிஸ்தானில் நிலநடுக்கம்!…

கராச்சி:-பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் உள்ள தவுர் பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில்

20 ஓவர் உலககோப்பை: இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி!…20 ஓவர் உலககோப்பை: இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி!…

டாக்கா:-20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் டாக்காவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் மேற்குஇந்தியத்தீவுகள் அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் பெரேராவும், தில்ஷானும் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

பைனலுக்கு முன்னேற போவது யார்?…இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இடையே போட்டி…பைனலுக்கு முன்னேற போவது யார்?…இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இடையே போட்டி…

மிர்புர்:-20 ஓவர் உலக கோப்பை தொடர், வங்கதேசத்தில் நடக்கிறது.இந்தியா, இலங்கை, ‘நடப்பு சாம்பியன்’ வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதுகின்றன.வெஸ்ட் இண்டீஸ் அணி ‘சூப்பர்–10’ சுற்றில்,

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்!…பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்!…

மிர்புர்:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தான்– வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.டாஸ் ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான கெய்ல், சுமித் ஆகியோர் 8 ரன்னிலும்,

டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…

டாக்கா:-20 ஓவர் உலககோப்பை போட்டியில் குரூப்1 பிரிவில் இலங்கை அணி 6 புள்ளி எடுத்து ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.2வது இடத்தில் 6 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா உள்ளது. குரூப் 2 பிரிவில் இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. வெஸ்ட்

கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!…கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!…

கராச்சி:-பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஒரே பார்ஸி இன வீரர் என்ற பெருமைக்குரிய ருஸி தின்ஷா (86), கராச்சியில் நேற்று முன்தினம் காலமானார்.1952-53ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தின்ஷா இடது கை பேட்ஸ்மேன்

20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா-பாகிஸ்தான்!…20 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா-பாகிஸ்தான்!…

கராச்சி:-பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கராச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது. மோசமான பேட்டிங் தான் இந்த தோல்விக்கு காரணம். இதனால் பாகிஸ்தான் அணி