Day: May 9, 2014

மே 16ம் தேதி வெளியாகும் ‘அமர்களம்’ திரைப்படம்!…மே 16ம் தேதி வெளியாகும் ‘அமர்களம்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் 25 வது படம் ‘அமர்களம்’,சரண் இயக்கத்தில், பரத்வாஜ் இசையில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் அஜித்திற்கு மெகா ஹிட் கொடுத்திருந்தது.இப்படம் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளன்று வெளியிட இருந்து பின் அந்நாளில் வெளியிடாமல் தள்ளிப்போனது.

‘லிங்கா’ படப்பிடிப்பு கர்நாடகாவிலிருந்து மாற்றமில்லை என தயாரிப்பாளர் அறிவிப்பு!…‘லிங்கா’ படப்பிடிப்பு கர்நாடகாவிலிருந்து மாற்றமில்லை என தயாரிப்பாளர் அறிவிப்பு!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் நடந்து வருகிறது. ரஜினி காவிரி பிரச்னையில் கர்நாடக மக்களுக்கு எதிராக இருக்கிறார். அதனால் அவரது படப்பிடிப்பை இங்கு நடத்த விட மாட்டோம் என்று சில கர்நாடக அமைப்புகள் அறிவித்து சிறு

சிம்பு, நயன்தாராவுக்கு விருந்து கொடுத்தார் நடிகை திரிஷா!…சிம்பு, நயன்தாராவுக்கு விருந்து கொடுத்தார் நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா தனது பிறந்த தினத்தை சமீபத்தில் கொண்டாடினார். இதில் பங்கேற்க தனது நெருங்கிய நண்பர்கள், தோழிகளை அழைத்திருந்தார். நடிகை நயன்தாரா முதல் நபராக பிறந்தநாள் விழாவுக்கு வந்தார். அவரை கட்டித்தழுவி திரிஷா வரவேற்றார். தொடர்ந்து அமலா பால், ரம்யா கிருஷ்ணன்,

மீண்டும் சுந்தர்.சியுடன் இணையும் அஜித்!…மீண்டும் சுந்தர்.சியுடன் இணையும் அஜித்!…

சென்னை:-அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘சத்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கௌதம் மேனன் படத்திற்கு பிறகு அஜித் இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக

நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…நடிகை காஜல் அகர்வாலுக்கு பேஸ்புக்கில் 1 கோடி ரசிகர்கள்!…

சென்னை:-நடிகை காஜல் அகர்வால் 2008ல் ‘பழனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு பொம்மலாட்டம், மோதிவிளையாடு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு படங்கள் மளமளவென குவிந்தன. தமிழில் நடித்த துப்பாக்கி, நான்

அங்குசம் திரைப்பட இயக்குனர் மீது தாக்குதல்!…அங்குசம் திரைப்பட இயக்குனர் மீது தாக்குதல்!…

சென்னை:-அங்குசம் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாகியிருந்த பிவிஆர் திரையரங்கம் சென்று படத்துக்கான வரவேற்பு நிலவரம் பற்றி அறிந்து கொண்டு விட்டு இயக்குநர் மனுக்கண்ணன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மனுக்கண்ணன், தயாரிப்பு நிர்வாகிகுமரன் காரில் இருக்க டிரைவர் ராஜேஷ் காரை ஒட்டிச்

பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…

அழகான தீவு ஒன்றுக்கு மேயராக நாயகன் ஜிம்மியின் அப்பா.தன்னுடைய தீவில் வாழும் மக்கள் எல்லோரும் வாழ நல்ல வருமானம் உள்ள தீவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் தன்னுடைய அப்பாவின் கனவை நினைவாக்க ஜிம்மி தயாராகிறார். இதற்காக அந்த தீவில் மிகப்பெரிய

கவர்ச்சி போஸ் கொடுத்த கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் சங்கம் கண்டனம்!…கவர்ச்சி போஸ் கொடுத்த கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் சங்கம் கண்டனம்!…

மும்பை:-கங்கனா ரணாவத் இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்துள்ளார்.கங்கனா ரணாவத் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார். ஆபாச உடையில் புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் போஸ்

என்ஜினீயரிங், மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் உயருகிறது!…என்ஜினீயரிங், மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் உயருகிறது!…

சென்னை:-பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியானது.கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.மருத்துவம், என்ஜினீயரிங் உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ–மாணவிகள் அதிக அளவில்

தெலுங்கில் ரீமேக் ஆகும் நஸ்ரியா நடித்த படம்!…தெலுங்கில் ரீமேக் ஆகும் நஸ்ரியா நடித்த படம்!…

சென்னை:-நஸ்ரியா, நிவின் பாலி ஜோடியாக நடித்து படம் ‘நேரம்’. அல்போன்சு புதரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை செய்திருந்தார். 2013ல் வெளிவந்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. தற்போது தெலுங்கில்