Day: May 9, 2014

ரூ.5 கோடிக்கு ஏலம் போன மருத்துவக்கல்லூரி மாணவியின் கன்னித் தன்மை!…ரூ.5 கோடிக்கு ஏலம் போன மருத்துவக்கல்லூரி மாணவியின் கன்னித் தன்மை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்தவர் எலிசபெத் ரெய்னி (வயது27). இவர் இணையதளத்தில் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார்.கன்னிதன்மை ஏலம் குறித்து பிப்ரவரி 1ம் தேதி தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் தான்

மாயமான மலேசிய விமானத்தை கடத்திய வேற்று கிரகவாசிகள்?…மாயமான மலேசிய விமானத்தை கடத்திய வேற்று கிரகவாசிகள்?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.ஆஸ்திரேலியா,அமெரிக்க போர்

செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!…செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!…

லண்டன்:-நெதர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘மார்ஸ் ஒன்‘.2024ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றப் போவதாகவும் அந்த திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடந்த ஆண்டு அழைப்பு விடுத்தது. ஒரு முறை மட்டுமே பயணம் செய்ய

பாகிஸ்தானில் நிலநடுக்கம்!…பாகிஸ்தானில் நிலநடுக்கம்!…

கராச்சி:-பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் உள்ள தவுர் பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில்

அங்குசம் (2014) திரை விமர்சனம்…அங்குசம் (2014) திரை விமர்சனம்…

கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்கந்தா. இவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயகி ஜெயதி குகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். முதலில் இவரை கண்டுகொள்ளாத நாயகி, பின்பு நாயகனின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.இந்நிலையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான

ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு அறிவிப்பு!…ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து முரளிதரன் ஓய்வு அறிவிப்பு!…

பெங்களூர்:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன். இவர் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட முரளிதரன் இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் மட்டும் தான்

தமிழ் கற்க ஆர்வமாக இருக்கும் சோனாக்ஷி சின்கா!…தமிழ் கற்க ஆர்வமாக இருக்கும் சோனாக்ஷி சின்கா!…

சென்னை:-‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஹிந்தி நடிகை சோனாக்ஷி சின்கா. இது குறித்து அவர் கூறுகையில், இந்தி சினிமாவில் சல்மான் கான் ஜோடியாக, முதலில் அறிமுகமானேன். தமிழில் இப்போது ரஜினியுடன் அறிமுகமாகிறேன். இதை தமிழ் சினிமாவில் எனக்கொரு நல்ல ஆரம்பமாக

மே 15ம் தேதி வெளியாகும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…மே 15ம் தேதி வெளியாகும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஒரு ஆண்டுக்கு மேலாகியும் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.ஜெய், நஸ்ரியா நடிக்கும் இந்தப் படத்தை அனீஷ் இயக்கி இருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்து பையன்

ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதை!…ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதை!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி.இந்த படத்தின் கதை என்னவென்று தற்போது வெளிவந்துள்ளது.மிகவும் சர்ச்சைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் கதையாம் லிங்கா படம். மேலும் பென்னி குயிக் கதாபாத்திரத்தையும் மையமாக கொண்டு உருவாக இருக்கிறதாம் லிங்கா

கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!…கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!…

நைரோபி:-ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பொதுமக்களே ஒருவகை சாராயத்தை தயாரித்து குடிக்கின்றனர். இந்த வகை சாராயத்தை வியாபாரிகள் சிலர் தயாரித்து விற்பனை செய்தனர். இந்த சாராயத்தை குடித்த பலர் மயங்கி விழுந்து இறந்தனர். இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோருக்கு கண்