Tag: பக்தாத்

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!…ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!…

பாக்தாத்:-பாக்தாத்தின் தென்கிழக்கில் உள்ள தியாலா புறநகர் பகுதியில் நேற்று மாலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டபோது அப்பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்புகளில் 25 பேர் உயிரிழந்தனர் என்று மருத்துவமனை மற்றும்

ஈராக் தெருக்கடைகளில் 700 டாலர்களுக்கு கிடைக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகள்!…ஈராக் தெருக்கடைகளில் 700 டாலர்களுக்கு கிடைக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகள்!…

பாக்தாத்:-ஈராக்கில் நடைபெற்று வந்த இனமோதல்களுக்கு தூபம் போடும் வகையில் தற்போது ஐ.எஸ். படைகள் மற்றும் அரசுக்கு ஆதரவான குர்தீஷ் படைகளுக்கு இடையில் உச்சகட்ட சண்டையும் நடைபெற்று வருவதால் அந்நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயுதச் சந்தை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இங்குள்ள

500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…

பாக்தாத்:-ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட இஸ்லாமிய ஜிஹாதி எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு

பாக்தாத்தில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு!…பாக்தாத்தில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு!…

பாக்தாத்:-ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும்விதமாக அங்குள்ள சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கே உள்ள விவசாயப் பகுதி ஒன்றில் கண்களும்,

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை!…ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை!…

புதுடெல்லி:-உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி

ஈராக்கில் இருந்து 94 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!…ஈராக்கில் இருந்து 94 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!…

பாக்தாத்:-ஈராக்கில் இருதரப்பினருக்கும் இடையில் உச்சகட்ட மோதல் நடைபெற்று வரும் நஜப். கர்பலா, பாக்தாத் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற்றி, தாய்நாட்டுக்கு அனுப்ப ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது. இதனையடுத்து, நஜப் பகுதியில் இருந்து 60 பேரும்,

ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…

பாக்தாத்:-ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் ‘இசிஸ்’, ‘இசில்’ மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.தலைநகர் பாக்தாத்தையும் கைப்பற்றும் நோக்கத்தில் நாற்புறமும் முற்றுகையிட்டு வரும் எதிரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க

ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!…ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் பற்றி அறிந்து கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை!…

புதுடெல்லி:-ஈராக் உள்நாட்டு போர் காரணமாக பாக்தாத் நகரில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.குறிப்பாக தீவிரவாதிகளின் பிடியில் உள்ள திர்கித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்தியர்களும் நிராதரவற்ற

ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அதிபர் ஒபாமா அறிவிப்பு!…ஈராக்குக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என அதிபர் ஒபாமா அறிவிப்பு!…

ஷிங்டன்:-ஈராக்கில் சன்னிபிரிவை சேர்ந்த ஐ.எஸ்.என்.எல். தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது.சமீபத்தில் ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் மற்றும் கிர்குக் ஆகிய 2 பெரிய நகரங்களை கைப்பற்றினர். மேலும், சதாம் உசேனின் சொந்த

ஈராக்கில் சதாம் உசேனின் சொந்த ஊரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!…ஈராக்கில் சதாம் உசேனின் சொந்த ஊரை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!…

பாக்தாத்:-ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அல்கொய்தாவின் துணை அமைப்பான இந்த இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே