Tag: ஜெய்

ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…

சென்னை:-ஜெய், நஸ்ரியா நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பவர் ஹீபா படேல். இதுதான் அவருக்கு சினிமா அறிமுகம். முஸ்லிமாக வேஷமிட்டு நஸ்ரியாவை காதலிக்கும் ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கும் முஸ்லிம் பெண் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம்

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…

சென்னை:-ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அவ்வப்போது சின்னச்சின்ன விபத்துக்களை சந்தித்தாலும், தான் ஒருநாள் படப்பிடிப்புக்கு லீவு போட்டாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு

நடிகை ஸ்வாதிக்கு காதல் உணர்வை தூண்டிய படம்!…நடிகை ஸ்வாதிக்கு காதல் உணர்வை தூண்டிய படம்!…

சென்னை:-சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய்யுடன் நடித்த நடிகை ஸ்வாதிக்கு அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை. அதனால் மறுபடியும் அதே ஜெய்யுக்கு ஜோடியாக வடகறி என்ற படத்தில் நடித்தபோது இந்த படமும் தனக்கு ஹிட்டாக அமையும் என்ற எதிர்பார்த்தார். ஆனால் இந்தமுறை

இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…

சென்னை:-இசை குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் ஜெய். அவரது பெரியப்பா தேவா, சித்தப்பாக்கள் சபேஷ், முரளி, அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா எல்லோருமே இசை அமைப்பாளர்கள்தான். ஜெய் மட்டும் நடிகராகிவிட்டார். ஆனால் வருங்காலத்தில் நானும் இசை அமைப்பேன் என்கிறார் ஜெய். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-சின்ன

ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!…ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!…

சென்னை:-இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரம்ஜானை குறிவைத்து வெளிவருகிறது. இரண்டும் முஸ்லிம்கள் தொடர்புடையது. ஒன்று விஜய் ஆண்டனி நடித்த சலீம், மற்றொன்று ஜெய், நஸ்ரியா நசீம் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இந்து பையனும், இந்து

சோலோ ஹீரோவாக ஜெயிப்பாரா நடிகர் ஜெய்?…சோலோ ஹீரோவாக ஜெயிப்பாரா நடிகர் ஜெய்?…

சென்னை:-பகவதி படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்தவர் ஜெய். அதன் பிறகு அவர் நடித்த சென்னை 28 வெற்றி பெற்றதால் நாடறிந்த நடிகர் ஆனார். ஆனால் அவர் இதுவரை நடித்த படங்களில் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றி

ரம்ஜான் விருந்தாக வெளிவரும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…ரம்ஜான் விருந்தாக வெளிவரும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’!…

சென்னை:-ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், புதியவர் அனீஸ் இயக்கத்தில், ஜெய்–நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம் எனும் நிக்காஹ். அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் இப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆஸ்கர்

ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ, ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அதோடு, கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தையும் பல கோடி செலவில் தயாரித்து வருகிறது ஆஸ்கார்

தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…

சென்னை:-இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘நட்சத்திர கிரிக்கெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி

அஜித் வழியில் நடிகர் ஜெய்!…அஜித் வழியில் நடிகர் ஜெய்!…

சென்னை:-நடிகர் ஜெய், விஜய் நடித்த பகவதி, யூத் படங்களில் சிறு வேடத்தில் தலைகாட்டியபோது தன்னை விஜய் ரசிகராகக் காட்டிக் கொண்டார் ஜெய்.சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்து கதாநாயகனாக வளர்ந்த பிறகு தன்னை அஜித் ரசிகராக அறிவித்துக்கொண்டார். அஜித் ரசிகர் என்று சும்மா சொல்லிக்கொள்வதோடு