சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…
புதுடெல்லி:-சசிதரூரின் மனைவியான சுனந்தா டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.