Day: January 6, 2015

நடிகர் விஜய் விநியோகஸ்தர்கள் கண்ட்ரோலில் நடிகர் அஜித்?…நடிகர் விஜய் விநியோகஸ்தர்கள் கண்ட்ரோலில் நடிகர் அஜித்?…

சென்னை:-நடிகர் விஜய் படங்களுக்கு எப்போதும் விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி தான். அந்த வகையில் தற்போது விஜய் படத்தை விரும்பி எடுக்கும் ஒரு விநியோகஸ்தர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தை வாங்கியுள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த காவலன், துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களை

உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுவராஜுக்கு இடமில்லை!…

மும்பை:-உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. மும்பையில் நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர். அதில் கேப்டன் டோனி, தவான், ரகானே, கோலி, ரோகித் சர்மா, ரெய்னா,

லிங்கா, மீகாமன், கயல் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…லிங்கா, மீகாமன், கயல் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

புது வருடம் பிறந்தவுடனே கோலிவுட் ரசிகர்களை சந்தோஷப்படுத்த ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கி சட்டை என பல பெரிய படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் சென்ற வருட இறுதியில் ரிலிஸ் ஆன பல படங்கள் தற்போது பாக்ஸ் ஆபிஸை நிரப்பி வருகிறது.

2014ல் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் – ஒரு பார்வை!…2014ல் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் – ஒரு பார்வை!…

200க்கும் மேற்பட்ட படங்கள் கடந்த 2014ல் வெளியாகியிருந்தாலும் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபம் தந்த படங்கள் என்று பட்டியலிட்டால் 20 படங்கள் கூட வரவில்லை. அப்படிப்பட்ட படங்களிலிருந்து 2014ஆம் ஆண்டில் அதிக வசூல் தந்த ‘டாப் 10’ ஹிட் படங்களின் பட்டியல்

உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!…உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!…

மும்பை:-11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கின்றன. இதற்கான அணிகள் ஜனவரி 7-ந்தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதையடுத்து இந்திய அணி

‘ஐ’ படத்தின் ரிசர்வேஷன் ஆரம்பம் – முழு விவரம்!…‘ஐ’ படத்தின் ரிசர்வேஷன் ஆரம்பம் – முழு விவரம்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படத்தை எப்படியாவது முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் ஜனவரி 14ம் தேதி வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படி சென்னையின் முக்கியமான மல்டிப்ளக்ஸ்

இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…

கொழும்பு:-இலங்கையில் நாளை மறுதினம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அவர்கள் 2 பேரும்

பி கே தமிழில் ரீமேக்கில் நடிப்பாரா நடிகர் விஜய்?…பி கே தமிழில் ரீமேக்கில் நடிப்பாரா நடிகர் விஜய்?…

சென்னை:-அமீர்கானின் ‘பிகே’ படம் கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதுவரை ரூ.550 கோடி வசூல் ஈட்டி இப்படம் சாதனை படைத்துள்ளது. ‘பிகே’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் விஜய் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு

என் பெயரில் மோசடி: நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்!…என் பெயரில் மோசடி: நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்!…

சென்னை:-ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் ஒன்றை நடிகை காஜல் அகர்வால் திறக்கப்போவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதுபற்றி காஜல் அகர்வால் கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். அப்படி ஒரு விழா நடப்பதே தனக்கு தெரியாது என்றும்

சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று சந்தேகம்