Day: January 6, 2015

‘விஜய் 58’ படத்தின் தலைப்பு வெளியானது!…‘விஜய் 58’ படத்தின் தலைப்பு வெளியானது!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களும் இப்படத்தின் தலைப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படத்திற்கு முதலில் ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து

உலக கோப்பை: இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு!…உலக கோப்பை: இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு!…

மும்பை:-11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கின்றன. இதற்கான அணிகள் நாளைக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உலக கோப்பை போட்டி மற்றும்

உலகம் முழுவதும் 544 கோடி வசூல் செய்து பி.கே. திரைப்படம் சாதனை!…உலகம் முழுவதும் 544 கோடி வசூல் செய்து பி.கே. திரைப்படம் சாதனை!…

மும்பை:-பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான பி.கே. திரைப்படம், இரு வாரங்களில் உலகம் முழுவதும் 544 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை வாரி குவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படத்தின் வசூல் 370 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதன்