Day: January 6, 2015

நடிகர் விஜய், ரசிகர்களுக்கு எச்சரிக்கை!…நடிகர் விஜய், ரசிகர்களுக்கு எச்சரிக்கை!…

சென்னை:-சமூக வலைதளங்களில் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீப காலமாக அவர்களுடைய இந்த மோதல் எல்லை மீறிக் கொண்டே போகிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய்யிடம் தெரிவித்து, ரசிகர்களுக்கு அறிவுரை

உலககோப்பை: ஸ்ரீகாந்த், கவாஸ்கர் தேர்வு செய்த அணிகள்!…உலககோப்பை: ஸ்ரீகாந்த், கவாஸ்கர் தேர்வு செய்த அணிகள்!…

புதுடெல்லி:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்க் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்திய அணி முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் உலக கோப்பையில் இடம் பெறும் தனது விருப்ப அணியை தேர்வு செய்துள்ளார்.

தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…

கொழும்பு:-வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை தவிர மைனாரிட்டிகளாக உள்ள 2 முஸ்லிம் கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு

‘லிங்கா’ நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு!…‘லிங்கா’ நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு!…

சென்னை:-ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ திரைப்படம், கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ஒட்டு மொத்த வசூல் 200 கோடியை தாண்டிவிட்டது என்று ஒரு புறம் செய்திகள் வருகின்றன. ஆனால்

காது கேளாதவர் வேடத்தில் நடிகை நயன்தாரா!…காது கேளாதவர் வேடத்தில் நடிகை நயன்தாரா!…

சென்னை:-விஜய் சேதுபதி ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இதில் அவர் காது கேளாதவராக வருகிறார். இதுவரை காதலிப்பதும் டூயட் பாடுவதுமாக வந்த நயன்தாராவுக்கு இது வித்தியாசமான கேரக்டராக இருக்கும் என்கின்றனர். அத்துடன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும்

ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் விஜய்!…ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு உதவுவதில் எப்போதுமே தன் கடமையாக செய்து வருபவர். சமீபத்தில் கூட விஜய் தனது ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார். தற்போது விஜய்யின் உதவிகளில் வெளிவராத ஒரு தகவல் வந்துள்ளது. பால சுப்பிரமணியம் என்ற 1 வயது சிறுவன்

போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது!…போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது!…

பதான்:-உத்தரப்பிரதேச மாநிலம் பதான் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்தே 2 போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவம் பற்றி விசாரணை

மதம் மாறிய நடிகையை மணக்கவிருக்கும் பிரபல தொழிலதிபர்!…மதம் மாறிய நடிகையை மணக்கவிருக்கும் பிரபல தொழிலதிபர்!…

சென்னை:-அழகி, சண்டைக்கோழி, முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மோனிகா. இவர் சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி ரஹீமா என்று தன் பெயரை மாற்றி கொண்டார். தற்போது இவருக்கும், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்

நடிகர் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய நாளிதழ்!…நடிகர் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றிய நாளிதழ்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக டுவிட்டரே விஜய், அஜித் ரசிகர்களால் போர்க்களமாக மாறியது. இதில் இவர்கள் ஒருவரை ஒருவர் திட்டி டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட்

இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது!…இங்கிலாந்தில் 1200 கார்களுடன் சரக்கு கப்பல் தரைதட்டி கவிழ்ந்தது!…

ஐசில்:-இங்கிலாந்தில் உள்ள சௌதம்டன் துறைமுகம் பிரபலமானது. இங்கிருந்து ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமை மாலை புறப்பட்டது. அதன்பிறகு, அங்குள்ள ஐசில் தீவுக்கு அருகே வந்தபோது திடீரென தரைதட்டி நின்றது. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரே புறமாக சரிந்து