செய்திகள்,திரையுலகம் லிங்கா, மீகாமன், கயல் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

லிங்கா, மீகாமன், கயல் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

லிங்கா, மீகாமன், கயல் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!… post thumbnail image
புது வருடம் பிறந்தவுடனே கோலிவுட் ரசிகர்களை சந்தோஷப்படுத்த ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, காக்கி சட்டை என பல பெரிய படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் சென்ற வருட இறுதியில் ரிலிஸ் ஆன பல படங்கள் தற்போது பாக்ஸ் ஆபிஸை நிரப்பி வருகிறது.

அந்த வகையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் 1)வெள்ளக்காரத்துரை- ரூ 86 லட்சம், 2)மீகாமன் – ரூ 1.15 கோடி, 3)கப்பல்- ரூ 64 லட்சம், 4)கயல்- ரூ 89 லட்சம், 5)லிங்கா- ரூ 6.5 கோடி, 6) பிசாசு- ரூ 1.27 கோடி என முறையே வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி