Tag: சிலம்பரசன்

நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…

சென்னை:-சிம்பு–தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது. அஜீத்–விஜய் படங்களுக்கு இடையே போட்டி நடப்பது போன்று, சிம்புவும், தனுசும் போட்டிக்கோதாவில் குதித்தனர்.

இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…இசை அமைப்பாளராக ஆசைப்படும் நடிகர் ஜெய்!…

சென்னை:-இசை குடும்பத்தை சேர்ந்தவர் நடிகர் ஜெய். அவரது பெரியப்பா தேவா, சித்தப்பாக்கள் சபேஷ், முரளி, அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா எல்லோருமே இசை அமைப்பாளர்கள்தான். ஜெய் மட்டும் நடிகராகிவிட்டார். ஆனால் வருங்காலத்தில் நானும் இசை அமைப்பேன் என்கிறார் ஜெய். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-சின்ன

மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…மீண்டும் இனைந்து நடிக்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி!…

சென்னை:-சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். ஒரு சில விளம்பர படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கிறார்கள். தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது

பாண்டிராஜ் படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யா!…பாண்டிராஜ் படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யா!…

சென்னை:-இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கப்போவதாக

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…

சென்னை:-பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும்

நடிகர் தனுஷை நக்கலடிக்கும் சிம்பு ரசிகர்கள்!…நடிகர் தனுஷை நக்கலடிக்கும் சிம்பு ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர்கள் சிம்புவும், தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி சந்தித்து மணிக்கணக்கில் உரையாடுகிறார்கள். அவர்களின் ரசிகர்களோ இன்னும் எலியும் பூனையுமாகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதை அவர்களது ரசிகர்கள் இன்னமும் கூட நம்பத்தயாராக இல்லை. இதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே சந்தேகப்படுகின்றனர்.

சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…சூர்யாவின் அஞ்சானோடு மோதும் சிம்புவின் வாலு?…

சென்னை:-சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் ‘அஞ்சான்’. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழு முன்பே அறிவித்திருந்த படி இப்படம் ஆகஸ்ட் 15ல் படம் வெளிவர உள்ளது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும்

ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…ஹீரோக்களை வளைத்துப்போடும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவை காதல் கொண்டபோது அவர் எந்தெந்த ஹீரோக்களுடன் நடிக்க எஸ் சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்தார் ஹன்சிகா. அதனால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர்த்து வந்தவர், சில படங்களில் மட்டுமே நடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகாவின் தாய்குலம் மோனா

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் நடிகை நயன்தாரா!…ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் ‘நண்பேண்டா’ படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 10 நாட்களாக பொது இடங்களில் படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. அதே கும்பகோணத்தில் நயன்தாராவும் சிம்புவும் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பும்