Tag: கௌதம்_மேனன்

தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்யும் நடிகர் அஜீத்!…தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்யும் நடிகர் அஜீத்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் 55வது படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். அண்ணன்-தம்பி என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிப்பவர், இதுவரை அண்ணன் வேடத்தில் நடித்துக்கொண்டிருநதார். புலனாய்வு செய்யும் போலீஸ அதிகாரி வேடம் என்பதால், தனது உடல் எடையில் எந்தவித

மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை தமன்னா!…மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா தனது படத்தில் நாயகியாக நடித்தால் அந்த படம் ஹிட் என்று உறுதியாக நம்பக்கூடியவர் டைரக்டர் சிவா. அந்த வகையில், தமிழில் அவர் இயக்கிய சிறுத்தை, வீரம் என்ற இரண்டு படங்களிலுமே தமன்னாதான் நாயகி. அந்த இரண்டு படங்களுமே கமர்சியல் ரீதியாக

மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கும் அஜித்?…மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் ஸ்டூடண்டாக நடிக்கும் அஜித்?…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அனுஷ்கா, திரிஷாவும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.ஹாரிஸ் ஜயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தன்சிகா, அருண் விஜய் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். கதைப்படி ஒரு அஜித் நாற்பது வயது மதிக்கத்தக்க போலீஸ்

நடிகர் அஜீத்தின் முதல் காதலி!…நடிகர் அஜீத்தின் முதல் காதலி!…

சென்னை:-சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அஜீத் ஒரு பைக் ரேஸர். அமராவதியில் நடிக்கும்போதெல்லாம் சினிமாவை விட பைக் ரேஸைதான் தனது எதிர்காலமாக நினைத்தார். ஆனால் அதையடுத்து வான்மதி, ஆசை, காதல் கோட்டை போன்ற படங்கள் வெற்றி பெற்றபோது தனக்கு ரேஸை விட

மீண்டும் இணையும் ‘வீரம்’ பட கூட்டனி!…மீண்டும் இணையும் ‘வீரம்’ பட கூட்டனி!…

சென்னை:-அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத். தற்போது ஸ்கிரிப்ட்

மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…மீண்டும் ஹரி, சூர்யா இணையும் சிங்கம் 3!…

சென்னை:-இயக்குனர் ஹரியின் கைவண்ணத்தில் உருவான சிங்கம், சிங்கம்-2 படங்கள்தான் நடிகர் சூர்யாவை அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக்கின. அதனால் அதையடுத்து சாப்ட்டான கதைகளில் சூர்யாவுக்கான ஆர்வம் குறைந்து போனது.அதனால், ரொமான்டிக், செண்டிமென்ட் கதைகளுடன் சிலர் சென்றபோது, இதெல்லாம் படத்தில் அனில் கொறிப்பது போன்று

‘தல’ அஜித்தைப் புகழும் தயாரிப்பாளர்…!‘தல’ அஜித்தைப் புகழும் தயாரிப்பாளர்…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘தல 55’. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் அனைவரும் தல 55 என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர். இப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். மேலும் த்ரிஷாவுடன் வரும் காட்சியில்

‘தல’ படத்தின் டீசர் வெளியீடு…!‘தல’ படத்தின் டீசர் வெளியீடு…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ‘தல’யின் 55வது படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இதைத் தொடர்ந்து படத்தின் டீஸர் வேலைகளில் மூழ்கியுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன். டீஸர் ஸ்டைலாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டும் என்பதில்

அஜீத்துடன் மோதும் குட்டிப்புலி வில்லன்!…அஜீத்துடன் மோதும் குட்டிப்புலி வில்லன்!…

சென்னின்:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் சத்யதேவ் படத்தில் இரண்டு வேடங்களில் அண்ணன் தம்பியாகத்தான் நடிக்கிறார். ஆனால் ஹீரோ-வில்லனாக இல்லையாம்.அதனால், க்ரைம் சப்ஜெக்ட்டில் தயாராகும் இந்த படத்தில் ஒரு அதிரடியான வில்லன் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று அப்படம் தொடங்கப்பட்டதில் இருந்தே

நடிகை ஜனனி அய்யருக்கு சிபாரிசு செய்யும் நடிகர்!…நடிகை ஜனனி அய்யருக்கு சிபாரிசு செய்யும் நடிகர்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன்பிறகு பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து ஸ்ரீகாந்த் நடித்த பாகன் மற்றும் தெகிடி ஆகிய படங்களில் நடித்தவருக்கு தொடர்ந்து தமிழில் படங்கள் இல்லை.