கத்தி படத்தில் இருந்து ‘சூப்பர் ஸ்டார்’ ஆகிறார் நடிகர் விஜய்?…கத்தி படத்தில் இருந்து ‘சூப்பர் ஸ்டார்’ ஆகிறார் நடிகர் விஜய்?…
சென்னை:-சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு? என்ற சர்ச்சை கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் பிரமாண்ட விழா எடுத்து விஜய்க்கு அந்த பட்டத்தை சூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியொரு