செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பத்து லட்சம் பேர் பார்த்த விஜய்யின் ‘கத்தி’ பட டீஸர்!…

பத்து லட்சம் பேர் பார்த்த விஜய்யின் ‘கத்தி’ பட டீஸர்!…

பத்து லட்சம் பேர் பார்த்த விஜய்யின் ‘கத்தி’ பட டீஸர்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’.விஜய் போஸ்டருடன் அனிருத் இசையில் தீம் மியூசிக் இணைந்த வீடியோ விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ல் யூ டியூப் தளத்தில் வெளியானது.

வெளியான முதல் வாரத்திலேயே இந்த வீடியோவை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.விஜய், சமந்தா நடிக்கும் இப்படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இரண்டவாது படம் இது. தீபாவளி அன்று ‘கத்தி‘ படம் ரிலீஸ் ஆகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி