செய்திகள் பெண்ணின் தலைக்குள் 11 செ.மீட்டர் இறங்கிய கத்தி!…

பெண்ணின் தலைக்குள் 11 செ.மீட்டர் இறங்கிய கத்தி!…

பெண்ணின் தலைக்குள் 11 செ.மீட்டர் இறங்கிய கத்தி!… post thumbnail image
சீனா:-சீனாவில் உள்ள வடக்கு சிலின் மாகாணத்தின் தலைநகர் சாங்சூனை சேர்ந்தவர் லியூ யான்யா ( வயது 57).இவர் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார்.அப்போது கீழே இருந்த கத்தி ஒன்று அவரது தலையில் 11 செ. மீட்டர் அளவிற்கு உள்ளே சென்று விட்டது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். சீன மருத்துவமனையில் டாக்டர் சன் யங் தலைமையில் நடந்த அறுவை சிகிச்சையில் அவரது தலையில் இருந்த கத்தி எடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய மகளும் மருமகனும் மருத்துவமனை பில்தொகையை கட்டுவதற்காக தாங்கள் குடியிருந்த வீட்டை விற்று அவருக்கு மருத்துவம் பார்த்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி