Tag: ஐக்கிய_நாடுகள்_அ

எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…

ஐ.நா:-செப்டம்பரில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவிற்கு எதிராக போராட உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து எபோலா வைரஸ்க்கு எதிரான

வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு நார்வே – சர்வே தகவல்!…வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு நார்வே – சர்வே தகவல்!…

நார்வே:-உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின்

எபோலா நோயால் மூவாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன – ஐ.நா தகவல்!…எபோலா நோயால் மூவாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன – ஐ.நா தகவல்!…

ஐ.நா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதன் விளைவாகத் தங்களுடைய

பருவநிலை மாற்றம்: உலகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் பேரணி!…பருவநிலை மாற்றம்: உலகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் பேரணி!…

நியூயார்க்:-அதிக அளவு கார்பன் வெளியேறுவதால் பூமியில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க சர்வதேச அளவில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.அமெரிக்காவின் நியூயார்க்கில் அடுத்த வாரம் ஐ.நா.சபையின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை தடுக்க

2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-வாஷிங்டன் பல்கலைகழகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் 21-ம் நூற்றாண்டில் இறுதியில் உலகில் வசிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை மதிப்பீடுவதற்கு நவீன புள்ளியியல் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்களுடைய கணிப்பின்படி மக்கள் தொகை வளர்ச்சி இந்த நூற்றாண்டில் முழுவதும் தொடரும் என்று

எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஐநா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும்

உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்பு வீதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது. ஆனால், 2013ல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 1990ல் 3.33

இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…

நியூயார்க்:-ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தெற்கு ஆசிய நாடுகளில் 18 வயதுக்கு முன்பே பெரும்பாலான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.அது 46 சதவீதமாகும், அவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே

உலக நாடுகளின் முயற்சியால் ஒசோன் ஓட்டை குறைந்து வருகிறது – ஐ.நா. தகவல்!…உலக நாடுகளின் முயற்சியால் ஒசோன் ஓட்டை குறைந்து வருகிறது – ஐ.நா. தகவல்!…

ஐக்கிய நாடுகள்:-புற்றுநோயை உருவாக்கக்கூடிய சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியைத் தாக்கா வண்ணம் அதன் மேற்புறத்தில் காணப்படும் ஒசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையானது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து வந்தனர்.அண்டார்டிகா பகுதியின் மேற்பரப்பில் இந்த ஓட்டையானது மிகவும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்!…ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்!…

நியூயார்க்:-ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை, அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இலங்கைக்கு எதிராக பல தகவல்கள் இருப்பதாகவும், போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா. விசாரணை குழு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறி