Day: October 2, 2014

நடிகர் விஜய்யை முந்திய விக்ரம்!…நடிகர் விஜய்யை முந்திய விக்ரம்!…

சென்னை:-கடந்த மாதம் 15ம் தேதி வெளியான ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் முதல் 12 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. அடுத்து, 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களையும் ஒரு வாரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்று

சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் புதுமுக ஹீரோ!…சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் புதுமுக ஹீரோ!…

சென்னை:-சிக்கிமுக்கி, தலக்கோணம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் ஜிதேஷ். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவராம். அதோடு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளாராம். நார்வேயில் இவர் நடித்த ஒரு நாடகத்தை பார்த்து விட்டுதான் இவரை சிக்கி முக்கி படத்திற்கு

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!…

புதுடில்லி:-பாரதப் பிரதமர் மோடி பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அதைபோல் நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இதனைத்தொடர்ந்து அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் தூய்மை

நடிகர் விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!…நடிகர் விஜய்யின் அடுத்த படத்துக்கு ரூ.100 கோடி பட்ஜெட்!…

சென்னை:-தற்போது நடிகர் விஜய் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடி என்கிறார்கள். அடுத்து விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். கன்னட ஹீரோ சுதீப் வில்லன். ஸ்ரீதேவி

வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு நார்வே – சர்வே தகவல்!…வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு நார்வே – சர்வே தகவல்!…

நார்வே:-உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின்

அமீர்கானை கிண்டல் செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…அமீர்கானை கிண்டல் செய்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பி.கே இந்தி படத்தின் முதல் போஸ்டரில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார் அமீர்கான். ஒரு முன்னணி நடிகர், பொறுப்பில்லாமல் இந்த மாதிரியெல்லாம் நடிக்கக்கூடாது. அதோடு, இதை பொதுமக்கள் படிக்கும் பத்திரிகைகளில் வெளியிட்டு நாஸ்தி பண்ணக்கூடாது என்றெல்லாம் மும்பையில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து,

மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் நடிகை லட்சுமிமேனன்!…மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே சினிமாவில் கதாநாயகியாகி விட்டவர் லட்சுமிமேனன். அம்மா ஆசிரியை என்பதால் இவர் நினைத்த போதெல்லாம் லீவ் கொடுப்பதற்கு பள்ளி நிர்வாகமும் சம்மதித்தது. சின்ன பெண்ணாக இருந்தபோதும் தனது வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தி சித்தார்த், விஷால்

ரஜினிகாந்த் வழியில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’!…ரஜினிகாந்த் வழியில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். அவர்களால்தான் திரையுலகம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொல்லும் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ரஜினிகாந்த்.இவர் நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘பாபா’ திரைப்படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.

நடிகை காஜல் அகர்வாலின் ஆபாச நடிப்பைப் பார்த்து ஆடிப்போன சென்சார் போர்டு!…நடிகை காஜல் அகர்வாலின் ஆபாச நடிப்பைப் பார்த்து ஆடிப்போன சென்சார் போர்டு!…

சென்னை:-கிளாமர் காட்சிகளில் அளவுகோல் வைத்து நடித்து வந்த நடிகை காஜல், தெலுங்கில் ராம்சரணுடன் நடித்துள்ள கோவிந்துடு அந்தரி வாடேலே என்ற படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளாராம். ராம்சரணுடன் ரொமான்ஸ் காட்சிகளில் ஒட்டி உறவாடியிருக்கும் காஜல், ஓரிரு காட்சியில் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாகவும்

‘இளைய தளபதி’ டைட்டிலை கைப்பற்றினார் நடிகர் ஜெய்!…‘இளைய தளபதி’ டைட்டிலை கைப்பற்றினார் நடிகர் ஜெய்!…

சென்னை:-சமீப காலமாக நடிகர் ஜெய்யின் முழு கவனமும் விஜய் மீது தான் உள்ளது. அதை உண்மையாக்கும் பொருட்டு ஒரு பேட்டியில் ‘எனக்கு இளைய தளபதியின் இடம் வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். தற்போது இவர் ’எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.