செய்திகள்,திரையுலகம் ‘இளைய தளபதி’ டைட்டிலை கைப்பற்றினார் நடிகர் ஜெய்!…

‘இளைய தளபதி’ டைட்டிலை கைப்பற்றினார் நடிகர் ஜெய்!…

‘இளைய தளபதி’ டைட்டிலை கைப்பற்றினார் நடிகர் ஜெய்!… post thumbnail image
சென்னை:-சமீப காலமாக நடிகர் ஜெய்யின் முழு கவனமும் விஜய் மீது தான் உள்ளது. அதை உண்மையாக்கும் பொருட்டு ஒரு பேட்டியில் ‘எனக்கு இளைய தளபதியின் இடம் வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். தற்போது இவர் ’எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு உதயம் NH4 படத்தை இயக்கிய மனிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு புகழ் என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த டைட்டிலை ஏற்கனவே விஜய் வைத்து தயாரிக்கும் ஒரு படத்திற்காக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வைத்திருந்ததாகவும், பின் ஐ பட பிஸியில் அதை கண்டு கொள்ளவில்லையாம்.உடனே சுதாரித்து அந்த தலைப்பை மனிமாறன் புக் செய்ய, இளைய தளபதி படத்தின் டைட்டில் எனக்கு கிடைத்து விட்டது, அடுத்து அவர் பட்டம் தான் என்று மனக்கணக்கு போடுகிறாராம் ஜெய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி