Tag: இலண்டன்

தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…தண்ணீரில் நீந்தி வாழ்ந்த டைனோசரஸ் படிவம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பலகோடி ஆண்டு முன்பு டைனோசரஸ் என்ற ராட்சத விலங்கு வாழ்ந்து மடிந்துள்ளன. அவற்றின் எலும்பு கூடுகள், படிவங்கள் மற்றும் முட்டைகளை நிபுணர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவை நிலத்தில் மட்டும் வாழ்ந்தவை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீன்களை போன்று தண்ணீரில் நீந்தி

பேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் பேஷ் மேக்கர் கருவி!…பேட்டரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் பேஷ் மேக்கர் கருவி!…

லண்டன்:-இருதய துடிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு ‘பேஷ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுகிறது. பேட்டரி மூலம் இயங்கும் இக்கருவியை ஆபரேசன் மூலம் இருதயத்துக்குள் பொருத்துகின்றனர்.‘பேஷ் மேக்கர்’ கருவியில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பேட்டரி மாற்ற வேண்டியது இருந்தாலோ ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து சரி

உக்ரைனைச் சேர்ந்த உலகின் மிக உயரமான மனிதர் மரணம்!…உக்ரைனைச் சேர்ந்த உலகின் மிக உயரமான மனிதர் மரணம்!…

லண்டன்:-உக்ரைன் நாட்டில் போடோலியர்னட்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோனிட் ஸ்டாட்னிக். வயது44. இவரது உயரம் 8 அடி 4 அங்குலம். எனவே இவர் உலகின் மிக உயரமான மனிதர் என்ற சாதனை படைத்து இருந்தார்.இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில்

‘காந்தி’ படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் அட்டென்பரோ மரணம்!…‘காந்தி’ படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் அட்டென்பரோ மரணம்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட நடிகரும், 1982-ல் வெளியான ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கியவர் ‘ரிச்சர்ட் அட்டென்பரோ‘. பிரிட்டைன் கலையுலகின் தனிப்பெரும் அடையாளமாக திகழ்ந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, மகாத்மா காந்தியின் அகிம்சை வரலாற்றை சித்தரிக்கும் ‘காந்தி’ படத்தை இயக்கியதன் மூலமாக கோடிக்கணக்கான

செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…

லண்டன்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அவற்றில் ஒரு

ஒன்றரை கோடி ரூபாய்க்கு விலைபோன ஆட்டுக்கிடா!…ஒன்றரை கோடி ரூபாய்க்கு விலைபோன ஆட்டுக்கிடா!…

லண்டன்:-கலப்பின ஆடுகளின் விந்தணுக்களின் மூலமாக திடகாத்திரமான ஆடுகளை உருவாக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 6 மாத ஆட்டுக்கிடா ஒன்றினை ஒரு லட்சத்து 52 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது. உடலின் மேல்பகுதியில் அடர்த்தியான கம்பளி ரோமத்துடன் கொழுகொழுவென்று இருக்கும் இந்த அரியவகை

பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!…பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!…

லண்டன்:-இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக இந்தியாவுக்கும், அங்குள்ள மிடில்செக்ஸ் கவுண்டி அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில்

உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…

லண்டன்:-புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் கனடாவை

உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் பார்மாச்சூட்டிக்கல்ஸ் உலகின் முதல் மலேரியாவிற்கான எதிர்ப்பு மருந்தை தயாரித்துள்ளது.ஆர்.டி.எஸ்.-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை ஆப்பிரிக்காவிலுள்ள மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. கொசுக்களின் மூலம் பரவும்

லண்டனில் அனுஷ்காவுடன் சுற்றிய விராட் கோலி!…லண்டனில் அனுஷ்காவுடன் சுற்றிய விராட் கோலி!…

லண்டன்:-இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக அவ்வப்போது கிளுகிளுப்பான தகவல்கள் வருவது உண்டு. ஐ.பி.எல். தொடக்க விழாவில் போலியாக நடத்தப்பட்ட சுயம்வர நிகழ்ச்சியில் கூட உங்களது வருங்கால மனைவியாக யாரை