சர்ரென சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்!…சர்ரென சம்பளத்தை உயர்த்திய இசையமைப்பாளர் அனிருத்!…
சென்னை:-‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகப் புகழ் பெற்று அவரை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்த்துவிட்டது. இதுவரை 3, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா