Tag: பால்கி

நடிகர் தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா!…நடிகர் தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா!…

மும்பை:-தனுஷ், ‘ராஞ்சனா’ இந்தி படம் மூலம் மும்பை படஉலகில் பிரபலமானார். அப்படம் ஹிட்டானதால் மீண்டும் இந்தியில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது. தற்போது இரண்டாவதாக ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா

நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தற்போது இவர் ‘பிறவி’, ‘பூஜை’, ‘விழித்திரு’, ‘மேள தாளம்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.

ஜப்பானில் சாதனை படைத்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…ஜப்பானில் சாதனை படைத்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…

மும்பை:-பல வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ இந்தித் திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படம் ஜப்பான் மொழியிலும் ‘டப்’ செய்யப்பட்டு ‘மேடம் இன் நியூயார்க்’ என்ற பெயரில்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் தனுஷ்!…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் தனுஷ்!…

சென்னை:-ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ், திருமணமான புதிதில் திரையுலக விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு மனைவி ஐஸ்வர்யா உடன்தான் வந்து கொண்டிருந்தார். தனுஷை வைத்து 3 படத்தை ஐஸ்வர்யா டைரக்ட் செய்தபோதும் கூட மனைவி உடன் அன்னியோன்யமாகவே

2015 வரை பிசியாக இருக்கும் பி.சி. ஸ்ரீராம்!…2015 வரை பிசியாக இருக்கும் பி.சி. ஸ்ரீராம்!…

சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். மணிரத்தினத்துடன் இவர் பணியாற்றிய படங்கள் அனைத்தும் ஒளிப்பதிவிற்காக பேசப்பட்டவை. பால்கி இயக்கத்தில் பா, சீனிகம் படங்களில் பணியாற்றினார். இப்போது அமிதாப், அக்ஷரா ஹாசன், தனுஷ் நடிக்கும் ஷமிதாப் படத்தில் பணியாற்றி வருகிறார். தமிழில்

அமிதாப், தனுஷ் இனைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘ஷமிதாப்’!…அமிதாப், தனுஷ் இனைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘ஷமிதாப்’!…

மும்பை:-‘சீனிகம், பா’ போன்ற அற்புதமான படங்களை அமிதாப் பச்சனை நாயகனாக வைத்து நடிக்க வைத்த தமிழரான பால்கி அடுத்து இயக்கி வரும் படம்தான் இந்த ‘ஷமிதாப்’. இந்த படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இயக்குனர்கள்!…தனுஷ் படத்தில் நடிக்கும் 6 இயக்குனர்கள்!…

சென்னை:-‘ராஞ்சனா’ ஹிட்டுக்கு பிறகு தனுஷ் ஆர்.பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.ஹீரோயின் அக்ஷரா ஹாசன். தனுஷ் காது கேளாத வாய்பேச முடியாத இளைஞனாக நடிக்கிறார். அவருக்கு நம்பிக்கையூட்டி பெரிய ஆளாக்கும் கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இந்தப் படத்தில் இந்தியில் முக்கிய இயக்குனர்களான

நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதி!…நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதி!…

சென்னை:-நடிகர் தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக

இளையராஜாவின் இசையில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்!…இளையராஜாவின் இசையில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தேவர்மகன் படத்தில் போற்றி பாடடி பெண்ணே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இப்போது ஹிந்தியில் அக்ஷராஹாசன் நடிக்க இருக்கும் முதல் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன்.பல்கி இயக்கத்தில்

கமல்ஹாசன் மகளின் காதல் செய்தியால் அதிர்ச்சி அடைந்த தனுஷ்!…கமல்ஹாசன் மகளின் காதல் செய்தியால் அதிர்ச்சி அடைந்த தனுஷ்!…

சென்னை:-உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் அறிமுக ஆகிறார். தனுஷ், அமிதாப் நடிக்கும் பால்கியின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அக்ஷராஹாசான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் அக்ஷரா ஹாசன் பழம்பெரும் நடிகை ரதியின்