Day: April 17, 2014

நாய்குட்டிக்கு நடிகை த்ரிஷாவின் பெயரை வைத்த தோழிகள்!…நாய்குட்டிக்கு நடிகை த்ரிஷாவின் பெயரை வைத்த தோழிகள்!…

சென்னை:-நாய்கள் மீது அன்பு கொண்டவர் நடிகை திரிஷா.அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார். சமீபத்தில் இவரிடமிருந்து 2 நாய்குட்டிகளை அவரது தோழிகள் தங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக எடுத்துச் சென்றனர். திரிஷாவிடம்

எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கே ஓட்டு!… பழுதான வாக்கு எந்திரத்தால் பரபரப்பு…எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கே ஓட்டு!… பழுதான வாக்கு எந்திரத்தால் பரபரப்பு…

புனே:-புனே நகரில் உள்ள ஷாம்ராவ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்காளர்கள் வரிசையாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர். முதலில் சில வாக்காளர்கள் தங்கள் விரும்பிய கட்சியின் சின்னத்திற்கு எதிரே உள்ள பட்டனை அழுத்திவிட்டு வெளியில் வந்துவிட்டனர். சிலர் தங்கள் சின்னத்திற்கு

நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!…நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!…

சென்னை:-நடிகை ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், அவர் நடிகர் ஜெய் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில்

நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதி!…நீண்ட இடைவெளிக்கு பின் இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதி!…

சென்னை:-நடிகர் தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக

அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கய்தா மிரட்டல்!…அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கய்தா மிரட்டல்!…

துபாய்:-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்து தாக்குதல் நடத்தினர். அப்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி விரைவில் நிறுத்தம்!… ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி விரைவில் நிறுத்தம்!… ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு…

பெர்த்:-மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி மாயமானது. அதில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகள் நிலை குறித்து இதுவரை

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!…நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு!…

சென்னை:-பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ரஜினியுடன் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். ரம்யா கிருஷ்ணன் ஜெனரேட்டர் நிறுவனம் ஒன்றின் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசம்!…நாளை தெனாலிராமன் வெளியீடு…தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசம்!…நாளை தெனாலிராமன் வெளியீடு…

சென்னை:-வடிவேலு இரு வேடங்களில் நடிக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் வைத்துள்ளதாகவும் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தெலுங்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.வடிவேலு வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய

அஜித்தின் பிறந்த நாளில் வெளியாகும் அமர்க்களம்!…அஜித்தின் பிறந்த நாளில் வெளியாகும் அமர்க்களம்!…

சென்னை:-சரண் இயக்கத்தில் அஜித்,ஷாலினி நடித்து 1999ம் ஆண்டு வெளியான அஜித்தின் 25வது படம் ‘அமர்க்களம்’.வெளியாகி படம் ரசிகர்களிடத்திலும் வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெற்றது. பரத்வாஜ் இசையமைத்த இப்படத்திற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். வருகிற மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை

நாட்டு பிரச்சினையை எதிர்த்து போராடும் விஷால்!…நாட்டு பிரச்சினையை எதிர்த்து போராடும் விஷால்!…

சென்னை:-‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை தொடர்ந்து விஷால் ஹரி இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.படம் குறித்து இயக்குனர் ஹரி கூறும்போது, நாட்டில் தற்போது இருக்கிற முக்கியமான ஒரு பிரச்சினையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு