Day: April 17, 2014

மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு!…மோடியுடன் நடிகர் விஜய் சந்திப்பு!…

சென்னை:-கோவையில் பா.ஜ.க தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து குஜராத் முதல்வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை கொடிசியா மைதானத்தில் இதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் மாலை

61வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!…61வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!…

புதுடெல்லி:-61வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ‘ஷிப் ஆப் தீசிஸ்’ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஷாகித் படத்தில் நடித்த ராஜ்குமார் ராவ் சிறந்த நடிகராகவும், அப்படத்தின் இயக்குனர் ஹன்சால் மேத்தா சிறந்த

‘ஜில்லா’ படத்தின் 100 நாள் விழாவில் பங்கேற்கும் விஜய்!…‘ஜில்லா’ படத்தின் 100 நாள் விழாவில் பங்கேற்கும் விஜய்!…

சென்னை:-விஜய்,மோகன்லால்,காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா படம் தற்போது 100வது நாளை எட்டியுள்ளது.

திரைப்படமாகும் அன்னா ஹசாரேவின் வாழ்க்கை!…திரைப்படமாகும் அன்னா ஹசாரேவின் வாழ்க்கை!…

மும்பை:-சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரேவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க அவரிடமிருந்து முறையான அனுமதியை பெற்றிருப்பதாக திரைப்பட இயக்குனர் சாஷங் உதாபூர்கர் இன்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- அன்னா ஹசாரேவின் திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு நீண்ட காலமானது. அவரது வாழ்க்கை

ஐபிஎல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!…ஐபிஎல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!…

அபுதாபி:-7வது ஐ.பி.எல் 20 ஓவர் போட்டியின் முதல் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய காம்பிர் ரன் ஏதுமின்றி மலிங்கா பந்தில் போல்டானார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த