Day: April 16, 2014

200 கிலோ எடையுள்ள இளைஞனாக நடிக்கும் நடிகர்!…200 கிலோ எடையுள்ள இளைஞனாக நடிக்கும் நடிகர்!…

ஐதராபாத்:-இளம் நடிகர் அல்லரி நரேஷ் ‘லட்டு பாபு‘ என்ற படத்தில் 200 கிலோ எடையுள்ள இளைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூமிகாவும், பூர்ணாவும் நடித்திருக்கிறார்கள். ரவி பாபு இயக்கி உள்ளார். ஹார்மோன் கோளாறால் குண்டாகிப்போன ஒரு இளைஞனின் வலியை காமெடியாக சொல்கிற

400 தியேட்டர்களில் வெளியாகும் ‘தலைவன்’!…400 தியேட்டர்களில் வெளியாகும் ‘தலைவன்’!…

சென்னை:-தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவினர் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் படம் ‘தலைவன்‘. அவருக்கு ஜோடியாக நிகிதா பட்டீல் நடித்திருக்கிறார்.சித்திரை செல்வன் தயாரித்திருக்கிறார். உளவுத்துறை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வரும் 18ம் தேதி

ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஜான்சன் 20 ஓவர், ஒருநாள் போட்டி இருந்து ஓய்வு அறிவிப்பு!…ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஜான்சன் 20 ஓவர், ஒருநாள் போட்டி இருந்து ஓய்வு அறிவிப்பு!…

அபுதாபி:-ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் மிச்சேல் ஜான்சன்.வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் அவர் காயம் காரணமாக ஆடவில்லை. இந்நிலையில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற ஜான்சன் திட்டமிட்டுள்ளார். டெஸ்டில்

முஸ்லீம் மதத்துக்கு மாறும் நடிகர் ஜெய்!…முஸ்லீம் மதத்துக்கு மாறும் நடிகர் ஜெய்!…

சென்னை:-நடிகர் ஜெய், ‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார்.

ஆன்ட்டி ஆகிவிட்டதாக அறிவித்தார் நடிகை பிரியாமணி!…ஆன்ட்டி ஆகிவிட்டதாக அறிவித்தார் நடிகை பிரியாமணி!…

சென்னை:-ஹீரோயின்கள் எதைச் சொன்னாலும் வயதை மட்டும் சொல்லமாட்டார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது. ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா போன்றவர்கள் தங்களது வயதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றனர். நடிகை பிரியாமணியும் இவர்களைப்போல் ஓபனாக பேசும் குணம் கொண்டவர்.கடந்த 3 வருடமாக அவர் தமிழ் படங்கள் ஏற்காமல்

61வது தேசிய விருது: சிறந்த பிராந்திய மொழி படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு!…61வது தேசிய விருது: சிறந்த பிராந்திய மொழி படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு!…

புதுடெல்லி:-மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக ராம் இயக்கத்தில் சென்ற ஆண்டு

‘ஐ’ பாடல் வெளியீட்டில் பங்கேற்கும் டாம் குரூஸ்,அர்னால்டு!…‘ஐ’ பாடல் வெளியீட்டில் பங்கேற்கும் டாம் குரூஸ்,அர்னால்டு!…

சென்னை:-விக்ரம்,எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் ‘ஐ.’ இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார்.ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளாராம்.இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும்

இன்று மோடியுடன் விஜய் சந்திப்பு!…இன்று மோடியுடன் விஜய் சந்திப்பு!…

சென்னை:-நடிகர் ரஜினிகாந்தை நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார்.அடுத்து விஜய்யையும் நரேந்திர மோடி இன்று சந்திக்கிறார். ரஜினியை சந்தித்த போதே விஜய்யையும் பார்ப்பதாக இருந்தது. ஆனால் விஜய் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் சந்திப்பு நிகழவில்லை. தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக நரேந்திர

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ படத்துக்கு தடை இல்லை!…வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ படத்துக்கு தடை இல்லை!…

சென்னை:-தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையின் நிறுவனர் தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ என்ற படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

அஜித் படத்தில் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!…அஜித் படத்தில் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.இந்த படத்தின் மூலம் முதன்முதலாக கௌதம் மேனனுடன் கைகோர்த்திருக்கும் அஜித் இப்படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறாராம். கௌதம் மேனன் படத்தில் கதை எந்த அளவுக்கு பேசப்படுமோ அதேபோல் அவரது படங்களில் இடம்பெறும் இசையும்