Day: April 16, 2014

தேவயானியின் பேச்சை மீறி நடிக்க வந்த அவரின் கணவர்!…தேவயானியின் பேச்சை மீறி நடிக்க வந்த அவரின் கணவர்!…

சென்னை:-விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என போன்ற படங்களை இயக்கியவர் ராஜகுமாரன்.இவர் நடிகை தேவயானியை காதலித்து மணந்தார். கடந்த ஆண்டு திருமதி தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்தார் ராஜகுமாரன். அதன்பிறகு வேறு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சந்தானம் தான்

இளையராஜாவின் இசையில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்!…இளையராஜாவின் இசையில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தேவர்மகன் படத்தில் போற்றி பாடடி பெண்ணே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். இப்போது ஹிந்தியில் அக்ஷராஹாசன் நடிக்க இருக்கும் முதல் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன்.பல்கி இயக்கத்தில்

476 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து!…476 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து!…

சியோல்:-தென் கொரியாவில் தெற்கு கடலோர பகுதியில் உள்ள ஜெஜு தீவுக்கு ஒரு சொகுசு படகு புறப்பட்டு சென்றது. அதில் 476 பேர் பயணம் செய்தனர்.இந்த படகு நடுக்கடலில் சென்றபோது திடீரென ஒரு பக்கம் சாய்ந்து கடலில் மூழ்கியது. அதைத்தொடர்ந்து படகில் இருந்தவர்களை

ஐ.பி.எல்.லில் இன்று மும்பை, கோல்கட்டா அணிகள் மோதல்!…ஐ.பி.எல்.லில் இன்று மும்பை, கோல்கட்டா அணிகள் மோதல்!…

அபுதாபி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்குகிறது.பிரிமியர் தொடரில் சச்சின் ஓய்வுக்குப் பின் முதன் முறையாக களமிறங்கும் மும்பை அணி, இன்று காம்பிரின் கோல்கட்டாவை எதிர்கொள்கிறது. இம்முறை நிறைய வீரர்கள் அணி மாறிய போதும், கேப்டன் ரோகித் சர்மா, அம்பதி

நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் ஷாம்!…நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் ஷாம்!…

சென்னை:-எஸ்.பி.ஜனநாதன் டைரக்ஷனில், ‘புறம்போக்கு’ என்ற படத்தில் ஆர்யா,ஷாம் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.இன்னொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார். 3 கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது பற்றி கேட்டதற்கு ஷாம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தி பட உலகில், நான்கு அல்லது ஐந்து

ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பலி!…ஏ.சி. பஸ் தீப்பிடித்து 6 பயணிகள் பலி!…

பெங்களூர்:-கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த குளிர்சாதன நவீன சொகுசு பஸ்சில் 29 பயணிகள் இருந்தனர்.இன்று அதிகாலை அந்த பஸ் சித்ரதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத

எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்!…எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டு பிள்ளை’ ரீமேக்கில் நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். சமந்தா, நீல் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தினை ஐங்கரன் நிறுவனத்தோடு இணைந்து லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும்

இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!…இன்று முதல் ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!…

அபுதாபி:-7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஐதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்