செய்திகள்,திரையுலகம் இளையராஜாவின் இசையில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்!…

இளையராஜாவின் இசையில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்!…

இளையராஜாவின் இசையில் பாட்டு பாடிய ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த தேவர்மகன் படத்தில் போற்றி பாடடி பெண்ணே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.

இப்போது ஹிந்தியில் அக்ஷராஹாசன் நடிக்க இருக்கும் முதல் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன்.பல்கி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

தன்னை சினிமா உலகிற்கு முதல் முதலில் பாட வைத்த இளையராஜாவின் இசையிலும், அக்ஷாராவின் முதல் படத்தில் பாடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி