Tag: Washington

அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறுவதால் பரபரப்பு!…அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறுவதால் பரபரப்பு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகருக்கு தென் மேற்கில் 966 கி.மீ. தொலைவில் மக்கள் வசிக்காத பகுதியில் பாவ்லாப் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை பல ஆண்டுகளாக வெடித்துச்சிதறி வருகிறது. ஆனால் இப்போது அதில் வெடிப்பு தீவிரமாகி உள்ளது. 24 ஆயிரம்

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு!…பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு பெரியதுமான ‘கெப்ளர்-10 சி’ என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தக் கோள், 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. பூமிக்கோளில் இருந்து இது 560 ஒளி ஆண்டுகள்

திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த திருடன்!…திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த திருடன்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்ததால் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் இப்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறான்.ரிலே முல்லின்ஸ் என்ற அந்த வாலிபர் கடந்த சில தினங்களுக்கு முன் படகு முனையத்தில் தனியாக நின்ற ஒரு பெண்ணைத் தாக்கி அவரிடம்

டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் கூகுள்!…டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரிக்கும் கூகுள்!…

வாஷிங்டன்:-இணையதள சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் முன்னணியில் நிற்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் கூகுள்.இந்த நிறுவனம் தற்போது புதிய தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் கட்டுப்பாடுகளோ, ஸ்டீரிங் வீலோ, பெடல்களோ இருக்காது. அதற்கு பதிலாக காரை இயக்குவதற்கும், நிறுத்துவதற்கும் பொத்தான்கள்

1,200 ஆண்டுகளுக்கு முந்தைய டேபிளட் கம்யூட்டர் கண்டுபிடிப்பு!…1,200 ஆண்டுகளுக்கு முந்தைய டேபிளட் கம்யூட்டர் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகர் அருகே உள்ள யேனிகாபி பகுதியில்,தோண்டி எடுக்கப்பட்ட பழமையான 37 கப்பல் சிதைவுகளில் ஒன்றில் இருந்து இந்த பொருள் கண்டறியப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தியோடோசியஸ் துறைமுகம், பைசண்டைன் பேரரசர் ஆட்சிக் காலத்தில் இது நகரின்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி!…அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொத்து மதிப்பு ரூ.42 கோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்க அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோரது சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. ஒபாமாவுக்கு 7.15 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு உள்ளது. இது இந்திய பண மதிப்பின்படி 42

அமெரிக்காவிற்கு மோடியை அழைத்தார் ஒபாமா!…அமெரிக்காவிற்கு மோடியை அழைத்தார் ஒபாமா!…

வாஷிங்டன்:-நேற்று வெளியான மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனையடுத்து

மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து!…மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து!…

வாஷிங்டன்:-16வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடலின்போது உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியார் கைது!…குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியார் கைது!…

வாஷிங்டன்:-அமெரிக்க பிராந்தியத்தில் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் முதல் முறையாக ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேல் பெரியாஸ் (வயது 58) என்ற அந்த பாதிரியார் தேவாலயத்தின் பலிபீட சிறுவனை 8 வயது முதல் 17 வயது வரையில்

ரூ.5 கோடிக்கு ஏலம் போன மருத்துவக்கல்லூரி மாணவியின் கன்னித் தன்மை!…ரூ.5 கோடிக்கு ஏலம் போன மருத்துவக்கல்லூரி மாணவியின் கன்னித் தன்மை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்தவர் எலிசபெத் ரெய்னி (வயது27). இவர் இணையதளத்தில் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார்.கன்னிதன்மை ஏலம் குறித்து பிப்ரவரி 1ம் தேதி தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் தான்