Tag: Suriya

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!…விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!…

சென்னை:-எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் இப்படி மூன்று தலைமுறை முன்னணி இணைகள் இந்த போட்டியை சந்தித்து உள்ளார்கள். அவற்றில் எம்.ஜி.ஆர், ரஜினி வெற்றியும் பெற்றனர். மூன்றாம் தலைமுறையில் யார் வெற்றிபெறுவார்கள் என்று பலர் ஆவலோடு

ஒரே நேரத்தில் 6 படங்களை தயாரிக்கும் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம்!…ஒரே நேரத்தில் 6 படங்களை தயாரிக்கும் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம்!…

சென்னை:-இன்றைய தேதியில் அதிக படம் தயாரிக்கும் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்தான். சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’, கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’, விஜய் சேதுபதி நடிக்கும் ‘இடம் பொருள் ஏவல்’, பாலாஜி சக்திவேல் இயக்கும் ‘ரா ரா ராஜசேகர்’, பன்னீர் செல்வம்

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

டீன் ஏஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அஜீத்!…டீன் ஏஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அஜீத்!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ்த்

அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார். தற்போது ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல்,

நடிகர் அஜீத்தை பின்பற்றும் விஜய்-சூர்யா!…நடிகர் அஜீத்தை பின்பற்றும் விஜய்-சூர்யா!…

சென்னை:-தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் பலர் தங்களுக்கான ஹீரோ இமேஜை கட்டிக்காத்து வரும் வேளையில், நடிகர் அஜீத் மங்காத்தாவில் தைரியமாக வில்லனாக களமிறங்கினார். அதோடு நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது, ரொம்ப போரடிக்குது என்று சொல்லியே நடித்தார். அவரை ஹீரோவாகவே

ஆன்மீகத்துக்கு மாறினார் நடிகை ரம்யா!…ஆன்மீகத்துக்கு மாறினார் நடிகை ரம்யா!…

சென்னை:-தமிழில் ‘குத்து’, ‘கிரி’, தனுசுடன் ‘பொல்லாதவன்’, சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’, ஜீவாவுடன் ‘சிங்கம் புலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். 2011ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பும் அவருக்கு

வில்லனாக நடிக்கும் விஜய்,சூர்யா!…வில்லனாக நடிக்கும் விஜய்,சூர்யா!…

சென்னை:-நடிகர் அஜீத் மங்காத்தாவில் வில்லனாக களமிறங்கினார்.தொடர்ந்து அவரை ஹீரோவாகவே பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கும் அவரது வில்லத்தமான நடிப்பு பிடித்துப்போனதால், பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். அதனால், தனது மாற்று முயற்சிக்கு பலன் கிடைக்கவே அதை தொடர்ந்து வருகிறார் அஜீத். அதோடு

சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!…

சென்னை:-விஜய் நடிக்கும் கத்தி, சூர்யா நடிக்கும் அஞ்சான் படங்களில் இந்திய அளவில் நடக்கும் தீவிரவாத பிரச்னைகளை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது.ஜீவா நடிக்கும் யான் படமோ சர்வதேச பிரச்னையை மையப்படுத்தும் கதையில் தயாராகிக்கொண்டிருக்கிறது.அஜீத் நடிக்கும் 55வது படமோ லோக்கல் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகிறது.

சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…

சென்னை:-பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திலீப்புக்கும் மஞ்சுவாரியருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். மஞ்சுவாரியருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ்,