Tag: Suriya

சரவணன் என்கிற சூர்யா படத்தின் டைட்டில் மாற்றம்!…சரவணன் என்கிற சூர்யா படத்தின் டைட்டில் மாற்றம்!…

சென்னை:-ராஜா சுப்பையா என்பவர் இயக்கி, நடிக்கும் படத்திற்கு சரவணன் என்கிற சூர்யா என்று தலைப்பு வைத்திருந்தார். அவருக்கு ஜோடியாக நேகா காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்புக்கு நடிகர் சூர்யா தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சூர்யாவின் இயற்பெயர் சரவணன். இது

நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…நடிகை அஞ்சலி விவகாரத்தில் ஜகா வாங்கியது இயக்குனர் சங்கம்!…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு மு.களஞ்சியம் இயக்கி, நடித்த ”ஊர் சுற்றி புராணம்” என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில், டைரக்டர் களஞ்சியம் மற்றும் தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையினால் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் நடிகை அஞ்சலி.

சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…

சென்னை:-அஜித் நடித்த ‘பில்லா 2’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படங்களில் முக்கிய வில்லனாக நடித்தவரும், தற்போது சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவருமான வித்யுத் ஜம்வால் ஷாரூக் கான் தற்போது நடித்து வரும் ‘ஹேப்பி நியூ இயர்’, சல்மான்

அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…

சென்னை:-கடந்த பத்து, பதினைந்து வருடங்களாகவே மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் 130 முதல் 150 படங்கள் வரைதான் வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அரை ஆண்டில் 100 படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக விளங்குகிறது. இந்த 100 படங்களில்

நள்ளிரவு 2 மணிக்கு தண்ணியடித்த நடிகர் கார்த்தி!…நள்ளிரவு 2 மணிக்கு தண்ணியடித்த நடிகர் கார்த்தி!…

சென்னை:-நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மெட்ராஸ்.இதில் அவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா என்ற பாலிவுட் நடிகை நடிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். அட்டக்கத்தி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இதை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னை

ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கும் பிபாசா பாசு!…ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கும் பிபாசா பாசு!…

மும்பை:-ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் சூர்யா நடிப்பில் மாற்றான், கன்னடத்தில், பிரியாமணி நடிப்பில் சாருலதா போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் பற்றிய இந்திப் படம் ஒன்றை பூஷன் படேல் என்ற இயக்குனர்

அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…

சென்னை:-இளம் நடிகர்களில் இமேஜ் பார்க்காத நடிகர் அஜீத்குமார். நரைத்த தலைமுடியுடன் படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு தைரியமான மனிதர் அஜீத் ஒருவர்தான். விக்ரம், விஜய், சூர்யா போன்ற மற்ற கதாநாயகர்களுக்கும் ஏறக்குறைய அஜித்தின் வயதுதான். ஆனால் அவர்கள் அனைவரும் ஹேர் டை உதவியுடன்

அஜீத்தையும் கைப்பற்றினார் நடிகை சமந்தா!…அஜீத்தையும் கைப்பற்றினார் நடிகை சமந்தா!…

சென்னை:-கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் சமந்தா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், சமந்தா படத்தில் முகம் காட்டினாலே போதும் படம் ஹிட் என்கிற நிலை இருந்தது. அதனால் அங்குள்ள முன்வரிசை நடிகர்கள் போட்டி போட்டு

சமந்தாவுடன் ஜோடி சேர விரும்பும் சிவகார்த்திகேயன்!…சமந்தாவுடன் ஜோடி சேர விரும்பும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். அதையடுத்து, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பிரபலமில்லாத நடிகைகளுடன் நடித்தவர். அதையடுத்து தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் படத்தில்

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான்!… பிரபல வாரஇதழ் கணிப்பு…

சென்னை:-பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் தங்களது டீமை அனுப்பி மக்களை ஓட்டளிக்க வைத்தது. அதோடு தபால் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும்