சன்னி லியோனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான நடிகை!…சன்னி லியோனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான நடிகை!…
சென்னை:-ஹீரோக்கள் படத்திற்கு இணையாக ஒரு ஹீரோயினுக்கும் ஓப்பனிங் வருகிறது என்றால் அது சன்னி லியோன் படம் தான். இவர் சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளிவரவிருக்கும் கரன் டீகா படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இதில் ஒரு சில காட்சிகள் வந்து போகும்