Day: October 13, 2014

நடிகர் ஆர்யாவை முந்துகிறார் விஜய் சேதுபதி!…நடிகர் ஆர்யாவை முந்துகிறார் விஜய் சேதுபதி!…

சென்னை:-விஜய் சேதுபதி– கிருஷ்ணா இணைந்து நடித்துள்ள படம் வன்மம்.இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டதோடு, படமும் தற்போது அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஜீவா, மெட்ராஸ் படங்கள்

‘தல 55’ படம் பற்றிய ஒரு மினி டீசர்!…‘தல 55’ படம் பற்றிய ஒரு மினி டீசர்!…

அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் கிளைமாக்ஸ் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. விரைவில் படத்தின் டீசர், பாடல்கள் அடுத்தடுத்து வர இருக்கிறது. அதற்கு முன் இப்படம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம் இது…

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…

புதுடெல்லி:-முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும்,

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு விடுத்த அன்பு வேண்டுகோள்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு விடுத்த அன்பு வேண்டுகோள்!…

சென்னை:-சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக் கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இது மட்டுமின்றி அவரின் அரசியல் வருகையை தான் இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அனைவரின் ஆசையும் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் சமீபத்தில் பெங்களூரை

‘ஐ’ படத்துக்காக குரலில் நடிகர் விக்ரம் மேற்கொள்ளும் புது முயற்சி!…‘ஐ’ படத்துக்காக குரலில் நடிகர் விக்ரம் மேற்கொள்ளும் புது முயற்சி!…

சென்னை:-கிட்டதட்ட ‘ஐ’ படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து டப்பிங் பணிகள் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் சீராக நடந்து வருகிறது. ஐ தீபாவளிக்கு வெளிவரும் என்று முன்பே அறிவித்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் தற்போது தன் முடிவை மாற்றி நவம்பர் மாதம் வெளியிட

நடிகர் விஜய் படத்தில் புதிய மைல் கல்லை தொடும் ஜி.வி.பிரகாஷ்!…நடிகர் விஜய் படத்தில் புதிய மைல் கல்லை தொடும் ஜி.வி.பிரகாஷ்!…

சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காகத் தான் வெயிட்டிங். அதற்குள் அவர்களுக்கு மற்றுமொரு ருசியான தகவல் வந்துள்ளது.விஜய் அடுத்து சிம்பு தேவன் படத்தின் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்த கையோடு அட்லி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

விக்ரமிற்கு மட்டும் ஓகே சொன்ன நடிகை சார்மி!…விக்ரமிற்கு மட்டும் ஓகே சொன்ன நடிகை சார்மி!…

சென்னை:-தமிழ் திரையுலகில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி. இதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்று ஒரு கலக்கு கலக்கினார். தற்போது குத்து பாடலுக்கு மட்டும் ஆடி வரும் இவர், விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் ஒரு

தமிழர்களின் பெருமையை சொல்லும் நடிகர் ஷாருக்கான்!…தமிழர்களின் பெருமையை சொல்லும் நடிகர் ஷாருக்கான்!…

சென்னை:-‘பாலிவுட் பாஷா’ நடிகர் ஷாருக்கான் தன் ஹாப்பி நியூ இயர் படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக சென்னை வந்தார். இவருடன் நடிகை தீபிகா படுகோனும் வந்திருந்தார்.இதில் தற்போது வரும் உங்கள் படங்களில் எல்லாம் தென்னிந்தியாவை சார்ந்த ஒருவராது இருக்கிறார்கள், அது ஏன்?… என்று

பூஜை திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு!…பூஜை திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு!…

சென்னை:-விஷால்–சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூஜை’. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும், வேந்தர் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திற்கு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!…வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!…

புதுடெல்லி:-இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பிராவோவுக்கு 40 சதவீதமும், அணியில்