செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் படத்தில் புதிய மைல் கல்லை தொடும் ஜி.வி.பிரகாஷ்!…

நடிகர் விஜய் படத்தில் புதிய மைல் கல்லை தொடும் ஜி.வி.பிரகாஷ்!…

நடிகர் விஜய் படத்தில் புதிய மைல் கல்லை தொடும் ஜி.வி.பிரகாஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காகத் தான் வெயிட்டிங். அதற்குள் அவர்களுக்கு மற்றுமொரு ருசியான தகவல் வந்துள்ளது.விஜய் அடுத்து சிம்பு தேவன் படத்தின் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை முடித்த கையோடு அட்லி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜி.வி இசையமைக்கும் 50வது படமாக விஜய்- அட்லி படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி