20 வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் நடிகை ஸ்ரீதேவி!…20 வருடத்துக்கு பிறகு தமிழ் படத்தில் நடிகை ஸ்ரீதேவி!…
சென்னை:-தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு இந்திக்கு போய் மும்பையிலேயே செட்டில் ஆனார். ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்து 20