‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள்!…
சென்னை:-ஏ.ஆர். ரகுமான் இசையைமப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காவியத் தலைவன்’. வசந்த பாலன் இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு ‘பாய்ஸ்’ நாடகக் கம்பெனிகள்