Tag: Russia

பூனை என்று கூறி கடத்தப்பட்ட சிங்கக்குட்டி!…பூனை என்று கூறி கடத்தப்பட்ட சிங்கக்குட்டி!…

ரஷ்யா:-ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரெயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு கூண்டில் வைத்து 9 மாத சிங்கக்குட்டியை கொண்டு சென்றார்.அவர் அதிகாரிகளிடம் அதை பெரிய அளவிலான பூனை என்று பொய் சொல்லி

விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.2700 கோடி!…விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.2700 கோடி!…

ஜெனீவா:-ரஷ்யாவின் பிரபல கோடீஸ்வரர் ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ். இவர் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை இந்த ஆண்டு அறிவித்துள்ளது. ரஷ்யாவில் பிரபல உர தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்த இவர்,

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…

டோனட்ஸ்க்:-உக்ரைனின் கிரிமியா தன்னாட்சி பிராந்தியத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்த பகுதி ரஷ்யாவுடன் இணைந்தது. இதேபோன்று உக்ரைனின் கிழக்குப்பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தை தொடங்கினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்பு

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரஷ்யா:-ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அருகில் உள்ள எலனா ஸ்டெப்ட்கோவா

ரூ.1400 கோடிக்கு விற்பனையான பிளாட்!…ரூ.1400 கோடிக்கு விற்பனையான பிளாட்!…

லண்டன்:-லண்டனின் தெற்கு கென்சின்ட்டன் அருகில் உள்ள நைட்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு பிளாட் லண்டன் நகரின் ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அதிக தொகையான 140 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் ஆயிரத்து நானூறு

ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை!…ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை!…

மாஸ்கோ:-ரஷியாவில் இருந்து பிரிந்துசென்ற உக்ரைன் நாட்டில் கடும் குழப்பம் நிலவிவருகிறது. அதன் ஒருபகுதியான கிருமியா உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இனைந்து கொண்டது. இதையடுத்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டம் நிலவிவருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில்

கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…

மாஸ்கோ:-பொருளாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதாக இருந்த திட்டத்தை கடைசி நேரத்தில் ரஷியாவின் ஆதரவாளரான அதிபர் விக்டர் யனுகோவிச் மறுக்கவே அங்கு மக்களின் போராட்டம் தொடங்கியது. கடந்த நவம்பரில் தொடங்கிய இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதன்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!…ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!…

மாஸ்கோ:-முன்னர் ஐக்கிய சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்து, பிரிந்து, தற்போது உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளது.இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வரும் அதே

ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…

வாஷிங்டன்:-ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே,

உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா!…உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா!…

உக்ரைன்:-உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்கள் திடீரென பாராளுமன்றத்தை கைப்பற்றினர்.ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ததுடன் மே மாதம் 25ம் தேதி தேர்தல் நடத்தவும் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது. பதவி இறக்கப்பட்ட விக்டர் யானுகோவிச்