Day: May 2, 2014

மும்பை இளைஞருடன் நடிகை தமன்னா காதல்?…மும்பை இளைஞருடன் நடிகை தமன்னா காதல்?…

மும்பை:-தன்னை அடிக்கடி சந்திக்கவரும், மும்பை இளைஞர் ஒருவருடன் நடிகை தமன்னா, காதல் வயப்பட்டிருப்பதாகவும்,அதன் காரணமாக, இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு, ஜாலி டூர் சென்று வருவதாகவும் பரபரப்பு செய்திகள் பரவியுள்ளன. இந்த செய்தியை தமன்னா மறுத்துள்ளார். எனக்கு, நண்பர்கள் இருப்பது உண்மை தான்.

விஜய்யுடன் நடிக்க விரும்பும் நயன்தாரா!…விஜய்யுடன் நடிக்க விரும்பும் நயன்தாரா!…

சென்னை:-அனாமிகாவைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு, ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யாவுடன் கஜினி, ஆதவன் படங்களில் நடித்த நயன்தாரா இந்த

6 படங்களில் நடிக்க மறுத்த நடிகை நஸ்ரியா!…6 படங்களில் நடிக்க மறுத்த நடிகை நஸ்ரியா!…

சென்னை:-‘நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஜெய்யுடன் இவர் நடித்த திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை ஓவியா!…பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை ஓவியா!…

சென்னை:-களவாணி படத்தில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. மெரீனா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், படங்களில் நடித்தார். தற்போது அகராதி, யாமிருக்க பயமே படங்களில் நடித்து வருகிறார். களவாணிக்கு பிறகு பெரிய வெற்றி ஓவியாவுக்கு கைகூடவில்லை.

தனுஷின் அனேகனை காப்பியடித்த லிங்குசாமி!…தனுஷின் அனேகனை காப்பியடித்த லிங்குசாமி!…

சென்னை:-லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘அஞ்சான்‘. இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடும் முயற்சிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்,மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று அஞ்சான் படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில் லோகா ஆகியவற்றை

எப்போதும் வென்றான் (2014) திரை விமர்சனம்…எப்போதும் வென்றான் (2014) திரை விமர்சனம்…

நாயகன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான்.அம்மா மற்றும் 2 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் அமைச்சர் நரேன் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகளை எல்லாம் மூடச் சொல்லி உத்தரவிடுகிறார்.இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு எதிராக

பெண் கருவை காப்பாற்ற மாமியாரைக் கொலை செய்த பெண் விடுதலை!…பெண் கருவை காப்பாற்ற மாமியாரைக் கொலை செய்த பெண் விடுதலை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவழி அமெரிக்கப் பெண்ணான பல்ஜிந்தர் கவுர்(39) என்ற பெண் இரண்டாவது முறையாக கருத்தரித்தார்.ஏற்கனவே, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருந்த அவரது வயிற்றில் வளரும் இந்த குழந்தையும் பெண்தான், என்பதை அறிந்த அவரது

பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…

லண்டன்:-மனிதன் உழைப்பது பசியை போக்கத்தான்.அந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த மாத்திரையில் உள்ள ‘அசிடேட்’ என்ற மூலக்கூறு உணவு பொருளில் உள்ள

அமிதாப் பச்சன் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கும் பல்கலைக்கழகம்!…அமிதாப் பச்சன் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கும் பல்கலைக்கழகம்!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. நட்சத்திரத் திருவிழாவான இந்த நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி வைத்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் அவரது பெயரில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை அளிக்கவிருப்பதாக

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பரிசுத்தொகை ரூ.253 கோடி!…விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பரிசுத்தொகை ரூ.253 கோடி!…

லண்டன்:-கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பரிசுத்தொகை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2013ம் ஆண்டு போட்டியை விட பரிசுத்தொகை