Tag: Natarajan_Subramaniam

பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் விஷால்!…பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் பாண்டியநாடு படத்தில் இருந்துதான் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருபவர், தற்போது தனது நண்பன் விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தையும் வாங்கி வெளியிடுகிறார். அதோடு, இன்னொரு

இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!…இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!…

சென்னை:-விஜய் நடித்து வரும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சுருதிஹாசன்,

விஜய்க்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய ஒளிப்பதிவாளர்!…விஜய்க்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய ஒளிப்பதிவாளர்!…

சென்னை:-‘நாளை’, ’சக்கர வியூகம்’, ‘மிளகா’ ஆகிய படங்களில் நடித்தவர் நட்டி என்னும் நட்ராஜ். இவரது நடிப்பில் தற்போது வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் படங்களை விட

விஜய்க்காக இந்திப்பட வாய்ப்பை நிராகரித்த நடராஜ்…!விஜய்க்காக இந்திப்பட வாய்ப்பை நிராகரித்த நடராஜ்…!

‘சதுரங்கவேட்டை’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நட்டி நட்ராஜ். தற்போது சிம்புதேவன் இயக்கும் விஜய் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார். இதற்காக, பாலிவுட் பட வாய்ப்பைக் கூட வேண்டாம் என நிராகரித்துள்ளார். விஜய்யின் ‘ஜில்லா’ படத்திற்கு கேமராமேனாக இருந்த நட்ராஜ் ,

பிற மொழிகளில் ரீமேக்காகும் ‘சதுரங்க வேட்டை’..!பிற மொழிகளில் ரீமேக்காகும் ‘சதுரங்க வேட்டை’..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்டு நட்ராஜ், இஷாரா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படத்தை இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும்

சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…சதுரங்க வேட்டை (2014) திரை விமர்சனம்…

சிறு வயதிலேயே வறுமை, தாயின் வைத்தியச் செலவுக்காக பணம் இல்லாத சூழ்நிலை, துரோகம் என எல்லாவற்றிலும் விரக்தியான நடராஜ், பணம் தான் வாழ்க்கையில் எல்லாம், இந்த பணத்தை சம்பாதிக்க என்னன்னவோ செய்யும் போது, அந்த பணத்தை சம்பாதிக்க தான் என்னவெல்லாம் செய்யலாம்

விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…விஜய்க்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்தார் ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-‘கத்தி‘ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கத்தி’ படப்பிடிப்பு முடிந்தவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இயக்குநர் சிம்புதேவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறார்கள். விஜய்யோடு நடிகை ஸ்ரீதேவி