Tag: Mahinda_Rajapaksa

வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து!…வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து!…

அம்பந்தோட்டா:-இலங்கையில் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கை அதிபராக இருந்து வரும் மகிந்த ராஜபக்சே, தனக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள போதிலும் முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். நாட்டில் தனக்குள்ள செல்வாக்கு சரிந்து வருவதால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிபர் நாற்காலியில் அமர்ந்து

தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…தமிழனே வெளியே போ: பிரசார கூட்டத்தில் ராஜபக்சே ஆவேசம்!…

இலங்கை:-இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில் திடீர் சலசலப்பு எழுந்தது. இது ராஜபக்சேவை கோபம் அடையச் செய்தது. பிரசாரத்தை நிறுத்திய

இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…இலங்கை தமிழர் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அலை!…

கொழும்பு:-இலங்கையில் நாளை மறுதினம் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் அதிபர் ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபாலா சீறிசேனா நிற்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே அவர்கள் 2 பேரும்

தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…தமிழர் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது – சிறீசேனா அறிவிப்பால் சர்ச்சை!…

கொழும்பு:-வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவருக்கு சிங்களர்களில் ஒரு பகுதியினரை தவிர மைனாரிட்டிகளாக உள்ள 2 முஸ்லிம் கட்சிகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்ரி பாலசிறீசேனா களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரசாரம்!…ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரசாரம்!…

மும்பை:-இலங்கையில் ஜனவரி 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மைத்திரி பால சிறிசேனா என்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தமுறையும் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்போடு தீவிரமாக பிரசாரம்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரவுண்டு கட்டும் அரசியல்வாதிகள்!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரவுண்டு கட்டும் அரசியல்வாதிகள்!…

சென்னை:-விஜய்–முருகதாஸ் இணைந்துள்ள கத்தி படத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அந்த படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் ஒருவர் தயாரித்திருப்பதாக வெளியான செய்திகளால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் கொடி பிடித்துள்ளன. ஆனால், அவர்களுக்கு பின்னே வைகோ,

ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…ஜெயலலிதா, மோடி பற்றிய அவதூறு கட்டுரை: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!…

கொழும்பு:-இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ பாதுகாப்புத்துறை இணைய தளத்தில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அக்கட்டுரையை இலங்கை அரசு நீக்கியது. மேலும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…

நியூயார்க்:-தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் ‘ஜி77’ நாடுகளின் இருநாள் மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது.‘நலமாக வாழ உலகின் புதிய முறை’ என்ற மையக்கருவுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி77 அமைப்பின் தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான