Day: January 5, 2015

சிம்புதேவன் படத்தின் டைட்டிலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…சிம்புதேவன் படத்தின் டைட்டிலை வெளியிட்டார் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று 11 மணியளவில் விஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார். படத்திற்கு புலி என்று பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக

பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…பீகார் முதல்வர் மீது ஷூ வீசிய இளைஞர்!…

பாட்னா:-பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை அறிந்து, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய

‘லிங்கா’ 25, ‘கத்தி’ 75!…‘லிங்கா’ 25, ‘கத்தி’ 75!…

சென்னை:-‘கத்தி’ படம் தற்போது வரை ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்றுடன் 75வது நாளை பூர்த்தி செய்கிறது. அதேபோல் கடந்த வருடம் அனைவரின் விருப்பமும் சூப்பர் ஸ்டாரை திரையில் பார்க்க வேண்டும் என்பது தான். அவர்கள் ஆசையை நிறைவேற்றவே

ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!…ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!…

ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த

2014ம் ஆண்டு வரை ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை!…2014ம் ஆண்டு வரை ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை!…

தமிழ் சினிமா தற்போது பாலிவுட் படங்களுக்கு போட்டியாக ரூ 100 கோடி வசூலை அள்ளி வருகிறது. இதில் பெரும்பாலும் உச்ச நடிகர்களின் படங்களே இடம்பெற்றுள்ளது. 1) எந்திரன் :- தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றவர் ஷங்கர். இவர் இயக்கிய

10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…

புது டெல்லி:-சாதாரண மின்சார பல்புகளை விட, எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதால் குறைந்தபட்ச மின்சாரமே செலவாகும் என்பது சர்வதேச அளவில் நிரூபணமாகியுள்ளது. மேலும், சாதாரண பல்புகளின் ஆயுட்காலத்தை விட எல்.இ.டி. பல்புகள் 50 மடங்கு அதிகமான ஆயுட்காலத்தை கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போன்ற

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

தலையில் பாய்ந்த கத்தியுடன் 3 மணி நேரம் கார் ஓட்டிய டிரைவர்!…தலையில் பாய்ந்த கத்தியுடன் 3 மணி நேரம் கார் ஓட்டிய டிரைவர்!…

ரியோடி ஜெனிரோ:-பிரேசில் நாட்டில் உள்ள அகுயா பிரான்சா நகரை சேர்ந்த டாக்சி டிரைவர் ஜுயாசெலோ நன்ஸ் டி ஆலி வெரியா (39). சம்பவத்தன்று இவருக்கும், மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த நபர் ஆலி வெரியாவை 3

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா அப்பீல் விசாரணை தொடங்கியது!…

பெங்களூர்:-பெங்களுர் நீதிமன்றத்தில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.இதே வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம்

ரஷியாவில் பிரபல கால்பந்து வீரர் சுட்டுக் கொலை!…ரஷியாவில் பிரபல கால்பந்து வீரர் சுட்டுக் கொலை!…

மாஸ்கோ:-ரஷியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கசான் மகோமெதோவ் (20). இவர் அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்து லீக் கிளப் அணியில் விளையாடி வந்தார். இந்த கிளப் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ளது. இங்கு தீவிரவாதிகளுக்கும், ரஷிய ராணுவத்துக்கும் இடையே