Tag: London

ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!…ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!…

லண்டன்:-பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கிரேபோர்டில் சாரா-பென் ஸ்மித் தம்பதியர் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பிரட்டி என்ற ஆண் மகனை பெற்றெடுத்த சாரா, தற்போது மேலும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்.31 வயதாகும் சாராவின் கணவர் பென்

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

துபாய்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்ததுடன் அவரை தள்ளிவிட்டு வம்பு செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பினார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த புகாரின்

உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…உலகில் பெரும்பணக்காரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8ம் இடம்!…

லண்டன்:-புதிய உலக மதிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.இப்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் சிங்கப்பூர் மற்றும் கனடாவை

இங்கிலாந்தின் மலையை விலை பேசிய லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு!…இங்கிலாந்தின் மலையை விலை பேசிய லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு!…

லண்டன்:-இங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் கும்பிரியாவும் ஒன்று. இங்குள்ள லேக் மாவட்டத்தில் காணப்படும் 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையானது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது.கடந்த 2006ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்னர் இவரது சொத்துக்களுக்கு வாரிசான இவரது மகன்

இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன – ஆய்வில் தகவல்!…இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே இந்த

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து – ஐ.சி.சி. அறிவிப்பு!…

சவுதம்டன்:-இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதத்தை

கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. கண்டனம்!…

சவுதம்டன்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஜடேஜாவை வசைபாடி அவரை தள்ளிவிட்ட புகாரில் ஆண்டர்சன் மீது வருகிற 1–ந்தேதி விசாரணை நடக்க உள்ளது.அதே சமயம் தன்னை மிரட்டும் வகையில்

ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…ஆண்டர்சனுடன் மோதல்: ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம்!…

லண்டன்:-இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது.ஆண்டர்சன் மீது விசாரணை மேற்கொண்ட ஐ.சி.சி. அந்த வழக்கை ஆகஸ்ட் 1-ந்தேதிக்கு

உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான கிளாஸ்கோ ஸ்மித்க்லைன் பார்மாச்சூட்டிக்கல்ஸ் உலகின் முதல் மலேரியாவிற்கான எதிர்ப்பு மருந்தை தயாரித்துள்ளது.ஆர்.டி.எஸ்.-எஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை ஆப்பிரிக்காவிலுள்ள மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. கொசுக்களின் மூலம் பரவும்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்!… அச்சத்தில் வீரர்கள்…இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்!… அச்சத்தில் வீரர்கள்…

லண்டன்:-லண்டனில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லாங்காம் ஓட்டல் கடந்த 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது மர்மங்கள் இருக்கும் ஓட்டலாக மாறிவிட்டது. இனிமேல் இங்கு தங்கவே முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் தோழிகள் மிகவும்