விஜய்யின் பிறந்த நாளை கத்தி பர்ஸ்ட் லுக், டீசரோடு கொண்டாடிய ரசிகர்கள்!…விஜய்யின் பிறந்த நாளை கத்தி பர்ஸ்ட் லுக், டீசரோடு கொண்டாடிய ரசிகர்கள்!…
சென்னை:-கடந்த பொங்கலுக்கு ஜில்லாவை கொடுத்த விஜய், வருகிற தீபாவளிக்கு கத்தியோடு வருகிறார். இந்நிலையில் தனது பிறந்த நாளின்போது கத்தி பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்த விஜய், தனது பிறந்த நாளில் கத்தியின் பர்ஸ்ட் லுக்