Tag: Barack_Obama

எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…

ஐ.நா:-செப்டம்பரில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவிற்கு எதிராக போராட உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து எபோலா வைரஸ்க்கு எதிரான

வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…வாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் பயணத்தின் கடைசி நாளான இன்று மோடி இந்திய தூதரகத்திற்குச் சென்றார். அவருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சென்றார். அப்போது அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் திரண்டு மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர்

குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!…குஜராத்தியில் வரவேற்ற ஒபாமாவுக்கு கீதையை பரிசளித்த மோடி!…

வாஷிங்டன்:-5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று தலைநகர் வாஷிங்டன் வந்தடைந்தார்.தனி விமானம் மூலம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமெரிக்க வெளியுறவு துறை இணை

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம்: பிரபல ஹீரோ என்று வர்ணனை!…பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம்: பிரபல ஹீரோ என்று வர்ணனை!…

நியூயார்க்:-அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பத்திரிகைகள் புகழாரம் சூட்டி உள்ளன. தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி யுஎஸ்ஏ டுடே போன்ற பிரபல, செல்வாக்குள்ள பத்திரிகைகள் இந்த புகழாரத்தை சூட்டி உள்ளன.அப்பத்திரிகைகள் கூறி

ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…

நியூயார்க்:-அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பான் கி மூனிடம் அடுத்த ஆண்டு தனது 70-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் உள்ள

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…

புதுடெல்லி:-நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தார். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஒபாமா அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2400 பேர்களைப் பலி வாங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர்

வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்திருந்த 110 மாடி இரட்டை கோபுரம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது சர்வதேச தீவிரவாதி பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி விமானங்களை மோதி உலகையே பதற்றத்தில் ஆழ்த்தினர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்: அதிபர் ஒபாமா சூளுரை!…ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்: அதிபர் ஒபாமா சூளுரை!…

எஸ்டோனியா:-ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி

தூதரகத்தை பாதுகாக்க ஈராக்குக்கு மேலும் 350 அமெரிக்க வீரர்களை அனுப்ப ஒபாமா உத்தரவு!…தூதரகத்தை பாதுகாக்க ஈராக்குக்கு மேலும் 350 அமெரிக்க வீரர்களை அனுப்ப ஒபாமா உத்தரவு!…

வாஷிங்டன்:-ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இவர்கள் ஈராக் படைகளை தோற்கடித்து 2–வது பெரிய நகரான மொசூல் மற்றும் திக்ரித், கிர்குக் மற்றும் குர்தீஷ்தானி உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றினர்.ஈராக்கை காப்பாற்ற அமெரிக்கா தலையிட வேண்டும் என அந்நாட்டு