Day: September 16, 2014

கத்தி திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…கத்தி திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை மறுநாள் சென்னையில்

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2400 பேர்களைப் பலி வாங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர்

ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…ரஜினி, அஜித், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கி, விக்ரம் நடிக்கும் ‘ஐ’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியீடு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. ஐ படத்தின் டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. வெளியிட்ட 12 மணி நேரத்திலேயே

தயாரிப்பாளரான தன் உதவியாளருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வாழ்த்து!…தயாரிப்பாளரான தன் உதவியாளருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி வாழ்த்து!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், ‘கிருமி’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரை ரஜினி வாழ்த்தியிருக்கிறார். ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படம் வேகமாக உருவாகி வருகிறது.இப்படத்தில் ‘மதயானைக்கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.

விவாகரத்து செய்த திலீப்- காவ்யா மாதவன் 2ம் திருமணம்!…விவாகரத்து செய்த திலீப்- காவ்யா மாதவன் 2ம் திருமணம்!…

சென்னை:-காவ்யா மாதவன் தமிழில் ‘காசி’, ‘சாது மிரண்டா’, ’என்மன வானில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கும் வினோத் ஸ்ரீதரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கணவருடன் குவைத்தில் குடியேறினார். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும்

விஷால் இயக்கத்தில் நடிகர் விஜய்!…விஷால் இயக்கத்தில் நடிகர் விஜய்!…

சென்னை:-மாஸ் ஹீரோவாக நினைக்கும் அனைவருக்கும் நடிகர் விஜய் தான் ரோல் மாடல். அவரை போலவே கமர்ஷியல் படங்களாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஷால். இவர் தற்போது பூஜை படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். விஷால் வெறும்

நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் பரத்!…நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் பரத்!…

சென்னை:-நடிகை நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படுகிறவர்களில் நடிகர் பரத்தும் ஒருவர்.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

நடிகர் விக்ரமின் நடிப்பை கண்கலங்கி பாராட்டிய ரஜினி!…நடிகர் விக்ரமின் நடிப்பை கண்கலங்கி பாராட்டிய ரஜினி!…

சென்னை:-ஐ படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் தமிழ் சினிமா , ஹாலிவுட் மட்டுமில்லை விக்ரம் மாதிரி ஒரு நடிகரை எங்கேயும் பார்த்ததில்லை. சீயான் விக்ரமை இனி ‘ஐ’ விக்ரம்ன்னுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு உடலை வருத்தி நடிக்கும் விக்ரமைப் பாராட்டுறேன். சீனியர்

ஐ பட ஆடியோ வெளியீட்டில் பாதியிலேயே கிளம்பிய அர்னால்டு!…ஐ பட ஆடியோ வெளியீட்டில் பாதியிலேயே கிளம்பிய அர்னால்டு!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஐ’.இதில் விக்ரம், எமி ஜாக்ஸன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா

அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!…அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!…

சென்னை:-நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக தான் நடிக்கும் புதிய படத்தில் தனக்கு ஜோடியாக இந்தி சோனம் கபூரை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் பேசியுள்ளார். சோனம் கபூருக்கு கதையும் பிடித்து போய்விட்டது, ஆனால்