Day: September 16, 2014

யுவன்ஷங்கர் ராஜா படத்தின் இசையை வெளியிட்ட நடிகர் சிரஞ்சீவி!…யுவன்ஷங்கர் ராஜா படத்தின் இசையை வெளியிட்ட நடிகர் சிரஞ்சீவி!…

சென்னை:-கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’ படத்தின் இசையை தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரும், படத்தின் நாயகன் ராம் சரண் தேஜாவின் அப்பாவுமான நடிகர் சிரஞ்சீவி நேற்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில்

2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!…2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் ஆர்வம்!…

இண்டியனோலா:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் ஆளும் ஜனநாயக கட்சியில் முக்கியத் தலைவராக உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சைத்தான் இயக்குனருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்!…சைத்தான் இயக்குனருடன் இணைகிறார் அமிதாப் பச்சன்!…

மும்பை:-மலையாள இயக்குனர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து இந்தியில் இயக்கிய சைத்தான் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிஜோய் நம்பியார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் டேவிட் படத்தை இயக்கினார். தமிழ் பீட்சா படத்தை இந்தியில் தயாரித்தார். அடுத்து பிஜோய் நம்பியார் இயக்கும் படத்தில்

நடிகர் அர்னால்டை கடுப்பேற்றிய ஐ இசை வெளியீடு!…நடிகர் அர்னால்டை கடுப்பேற்றிய ஐ இசை வெளியீடு!…

சென்னை:-‘ஐ’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நேற்று முழுவதும் எனர்ஜியாக இருந்த இவர் இசை வெளியீட்டின் போது கோபமாகி விட்டார். இதனால் விழா நடந்து கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறி

அசாமில் இளம்பெண் கற்பழிப்பு!…காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்…அசாமில் இளம்பெண் கற்பழிப்பு!…காதலன் உள்பட 8 பேர் வெறிச்செயல்…

ராங்கியா:-அசாமின் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், காம்ரப் மாவட்டம் ராங்கியா அருகே உள்ள வாலிபர் ஒருவரும் கடந்த 5 மாதங்களாக செல்போன் மூலம் பழகி வந்தனர். அந்த வாலிபரை காதலித்து வந்த இளம்பெண், அவரை பார்ப்பதற்காக ராங்கியாவுக்கு

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…

புதுடெல்லி:-இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு செல்வதற்காக மேற்கு கடற்பகுதியில் இருந்து வரும் கப்பல்கள், தற்போது மொத்த இலங்கைத்தீவையும் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் அதிக எரிபொருள் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது.எனவே இதை

இண்டர்நெட்டில் லீக் ஆனது ‘கத்தி’!…அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்…இண்டர்நெட்டில் லீக் ஆனது ‘கத்தி’!…அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்…

சென்னை:-விஜய்,சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி‘ படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைதான். கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் படத்தை வெளியிட தடைகோரும் தமிழ் அமைப்புகளை சந்தித்து வரும் படக்குழுவினர் தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய

சிவகார்த்திகேயனை ஒதுக்கிய நடிகை தமன்னா!…சிவகார்த்திகேயனை ஒதுக்கிய நடிகை தமன்னா!…

சென்னை:-தற்போதைய சூழ்நிலையில் கோலிவுட்டின் டாப் ஸ்டார் சிவகார்த்திகேயன் தான். இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப, முன்னணி நடிகர்களின் வரிசைக்கு வந்துவிட்டார். இவர் அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினிமுருகன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். பையா படத்தில் கிடைத்த

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது – இஸ்ரோ விஞ்ஞானிகள் பேட்டி!…மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கியது – இஸ்ரோ விஞ்ஞானிகள் பேட்டி!…

பெங்களூர்:-பெங்களூர் பீனியாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரைகட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ அறிவியல் செயலாளர் கோட்டேஷ்வர ராவ், திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:- செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் டீசர்!…விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் டீசர்!…

இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் ஐ. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும்