Tag: Australia

பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் புகழாரம்!…பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் புகழாரம்!…

லண்டன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், கடந்த திங்கட்கிழமை, பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முதல் முறையாக சந்தித்தார். இந்நிலையில், நேற்று இங்கிலாந்து பொது சபையில், இந்திய வம்சாவளி எம்.பி. கெய்த் வாஸ், மோடியுடனான சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்தியா படுதோல்வி அடையும் – மெக்ராத்!…ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்தியா படுதோல்வி அடையும் – மெக்ராத்!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணி வருகிற 21ம் தேதி புறப்பட்டு செல்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில்

இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுஉரையாற்றினார். மேலும் பிரிஸ்பேன் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நகரில் மகாத்மா காந்தியின்

2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…

லண்டன்:-ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன், இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு சர் கேரிபீல்டு சோபர்ஸ் கோப்பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வீரரை தேர்வு செய்வதற்காக, கடந்த

100வது பிறந்தநாள் கொண்டாடிய கிளி!…100வது பிறந்தநாள் கொண்டாடிய கிளி!…

டாஸ்மானியா:-ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட டாஸ்மானியா தீவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் 100 வயதான ஒரு கிளி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த கிளிக்கு சரணாலய ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாடினர். 100 என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட கேக்கில், மூன்று மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து, அதை

பீர் குடிக்க விமானத்தில் இறங்கிய வாலிபர்!…பீர் குடிக்க விமானத்தில் இறங்கிய வாலிபர்!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் நியூமேன் நகரில் மது ‘பார்’ ஒன்று உள்ளது. இங்கு வசதி படைத்தவர்கள் வந்து மது அருந்துவது வழக்கம். சமீபத்தில் அதன் முன்பு திடீரென ஒரு குட்டி விமானம் வந்து நடுரோட்டில் இறங்கியது. பொதுவாக அங்கு கார்கள் மற்றும் இரு சக்கர

பிரபல ஆஸ்திரேலிய நடிகருக்கு தோல் புற்றுநோய்!…பிரபல ஆஸ்திரேலிய நடிகருக்கு தோல் புற்றுநோய்!…

லாஸ்ஏஞ்சல்ஸ்:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த நடிகர் ஹுக் ஜோக்மேன் (46). இவர் தோல் புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்கு முன்பு 2 தடவை இவரை இந்நோய் தாக்கியது. அதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். தற்போது 3–வது தடவையாக இவர் தோல் புற்றுநோய்க்கு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பரிசுத்தொகை உயர்வு!…

மெல்போர்ன்:-அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.196 கோடியாகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோர் தலா ரூ.16¼

வயாகரா மாத்திரை கண்பார்வையை பாதிக்கும் – நிபுணர்கள் எச்சரிக்கை!…வயாகரா மாத்திரை கண்பார்வையை பாதிக்கும் – நிபுணர்கள் எச்சரிக்கை!…

லண்டன்:-செக்ஸ் வீரியத்தை அதிகரிக்க ஆண்கள் வயாகரா மாத்திரையை பயன்படுத்துகின்றனர். ஆனால் அது உடல் நலத்துக்கு கேடு என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது வயாகரா மாத்திரை பயன்படுத்துபவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும். ஒரு சிலருக்கு கண் பார்வை பறிபோகும் அபாயமும் உள்ளது. ஆஸ்திரேலியா

முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே!…முத்தரப்பு தொடர்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே!…

ஹராரே:-ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும் ஹியூசும்