Day: November 5, 2014

அஜித் ரசிகர்கள் வழியில் நடிகர் விஜய் ரசிகர்கள்!…அஜித் ரசிகர்கள் வழியில் நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அப்போது ட்விட்டரில் #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்வீட் பண்ணியதன் மூலம் அதை உலகளவில் டிரென்ட் செய்தார்கள் அஜித் ரசிகர்கள். அவர்கள்

நவம்பர் மாதம் முழுவதும் கர்நாடகத்தில் பிறமொழி படங்களுக்கு தடை!…நவம்பர் மாதம் முழுவதும் கர்நாடகத்தில் பிறமொழி படங்களுக்கு தடை!…

சென்னை:-தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கும் பெங்களூரில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்கள்தான் அதிக அளவில் ஓடுகின்றன. கன்னட படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் கன்னட அமைப்புகள் அடிக்கடி மற்ற மொழி

லிங்கா டிரெய்லரில் கலக்கிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…லிங்கா டிரெய்லரில் கலக்கிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ பட டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் ரஜினி இளமையாகவும் ஸ்டைலாகவும் கலக்கியதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பட்டு வேட்டி, சட்டையில் மக்களை பார்த்து கும்பிடுவது போன்றும் அனுஷ்காவுடன் ஸ்டைலாக நடனம் ஆடுவது போன்றும் வில்லன்களுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்றும் ஆற்று

சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு!…சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு!…

மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு உலக சாதனைகளை புரிந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ’பிளேயிங் இட் மை வே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற

கரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை!…கரக்பூர் ஐ.ஐ.டி மாணவருக்கு ரூ. 91 லட்சம் சம்பளத்தில் வேலை!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூவிற்கு முன்னதாகவே தற்போது பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தர ஆவலாக நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.ஐ.டி. மாணவர்களை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்க, முன்னதாகவே நேர்காணல் நடத்தும் நிறுவனங்கள்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ்!…அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ்!…

சென்னை:-அஜித் – கௌதம் மேனன் கூட்டணி முதன் முறையாக இணைந்து பணியாற்றி வரும் படத்தின் இசை வெளியீடு எப்போது, படம் எப்போது வெளிவரும் என்ற பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டது. படத்தின் இசை வெளியீடு நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத் துவக்கத்திலோ

கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…கலங்கி நிற்கும் லட்டு நடிகை விசாகாசிங்!…

சென்னை:-‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகியாக நடித்தவர்தான் நடிகை விசாகா சிங். படம் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து, தமிழில் தனக்கு மெகா ஹீரோக்களின் படங்கள் புக்காகும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் விசாகாசிங். ஆனால், அதையடுத்து வாலிபராஜா என்ற படம் மட்டுமே

‘ஐ’ படத்தின் வெளியீடு இன்னும் தள்ளிப் போகும்!…‘ஐ’ படத்தின் வெளியீடு இன்னும் தள்ளிப் போகும்!…

சென்னை:-இந்தியத் திரையுலகை மட்டுமல்லாது ஹாலிவுட் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள படமாக ‘ஐ’ படம் இருந்து வருகிறது. வெறும் ஒரே ஒரு டீசரை மட்டுமே வெளியிட்டு இதுவரை சுமார் 80 லட்சத்திற்கும் மேல் யு டியுபில் பார்க்கப்பட்டு இந்தப் படம் சாதனை

சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…சொகுசுக் கப்பல் விபத்தில் பலியான இந்தியரின் சடலம் 1025 நாட்களுக்கு பின்னர் மீட்பு!…

ரோம்:-இத்தாலியைச் சேர்ந்த கோஸ்ட்டா கான்கார்டியா என்ற சொகுசுக் கப்பல் கடந்த 13-01-2012 அன்று இத்தாலியின் பிரபல சுற்றுலாத்தலமான ஐஸோலா டெல் கிக்லியோ தீவையொட்டிய கடற்பகுதியில் ஒரு பெரிய பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அந்தக் கப்பலில் பயணித்த 32

நடத்தையில் சந்தேகம்: காதலியின் உதடு,காது,மூக்குகளை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!…நடத்தையில் சந்தேகம்: காதலியின் உதடு,காது,மூக்குகளை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!…

தைவான்:-தைவான் நாட்டின் மத்திய சாங்குவா நகரைச் சேர்ந்தவர் ஹூவாங் சென் (79 வயது). அவருடைய காதலி சூ கெய் (வயது 47) சூ கெய் யோகா டீச்சராக உள்ளார். பணக்காரரான சென் தனது துணையாக இருப்பதற்காக யோக டீச்சரான கெய்க்கு மாதம்